Sentence Patterns In Tamil
Sentence Patterns In Tamil
Sentence Patterns Definition
Sentence Patterns ஆனது Phrases and Clauses ஆல் உருவாக்கப்பட்டது.
ஒரு Phrase என்பது ஒன்றுக்கு மேலான வார்த்தைகள் ஒன்று சேர்ந்தது.
Sentence Patterns’யில் ஒவ்வொரு வாக்கிய அமைப்பையுமே ஒன்றுக்கு மேல் பிரிக்கலாம் அதிகப்பட்சம் 5 எளிய பகுதியாகப் பிரிக்கலாம்.
ஒரு clause என்பது Subject மற்றும் Verb ஆல் ஆனாது.
Types Of Clauses
There are two types of clauses.
1. Independent Clause
இது ஒரு முழுமையான வாக்கியமாக தனித்து பேசவோ மற்றும் எழுதவோ முடியும்.
2. Dependent Clause
ஒரு முழுமையான வாக்கியமாக தனித்து பேசவோ மற்றும் எழுதவோ முடியாது. மேலும் இது முழுமையான வாக்கியமாக உருவாக அதற்கு subordinating conjunction இணைப்புடன் தொடங்கும். ( subordinating conjunction)
மேலும் தகவலுக்கு Phrases and Clauses படிக்கவும்.
Sentence Pattern Components
Component | Short cut |
---|---|
Subject | S |
Verb | V |
Object | O |
Direct Object | D.O |
Indirect Object | I.O |
Complement | C |
Adjunct or Adverbial | A |
Types of Sentence Patterns
Sentence Patterns |
1. Subject
ஒரு நபரையோ, பொருளையோ அல்லது இடத்தையோ குறிப்பிட்டு அழைக்க பயன்படுகிறது. அநேகமான நேரங்களில் verb in Tamil முன்னால் பயன்படுகிறது.
Sentence Patterns Examples
➛ She playing volleyball.
2. Verb
ஒரு வாக்கியத்தில் ஒரு செயலைச் அல்லது ஒரு வினையைக் குறிக்க பயன்படும் சொல் ஆகும்.
VERB | |
---|---|
She is a dancer. | Be verb |
Pugal plays football. | Main verb |
The team was playing. | Auxiliary verb + Main verb |
மேலும் verb பற்றிய தகவலுக்கு படிக்கவும்.
3. Object
எதை, யாரை பற்றி பேசுகின்றோமோ அதை தான் நாம் object என்கின்றோம். who, who(m)e எதை, யாரை என்று வினவும் போது விடையாக வரும் பதிலை object என்று சொல்லலாம்.
Transitive verb கண்டிப்பாக object ஆகா வரும்
அந்த subject ஆனது அந்த object வார்த்தையும் வேறு வேறு அர்த்தத்தையும் தரும் அதை object என்று கூறலாம்.
Sentence Patterns Examples
➛ She bought a car - Object
4. Direct Object
what, who(m) என்ற,என்ன போன்ற வினாவிற்கு பதிலாக வருவது direct object ஆகும்.
Sentence Patterns Examples
D.O - direct object | to answers the question what whom |
S | V | O (what) |
---|---|---|
I | like | animals. |
5. Indirect Object
யார், யாரை என்ற வினாவிற்கு பதிலாக வருவது indirect
object ஆகும். to whom, for
whom, to what, for what
Sentence Patterns Examples
I.O - indirect object | to answers the question whom, to whom, for whom, to what, for what |
S | V | IO (whom) | DO |
---|---|---|---|
I | take | Ravi | a pencile. |
6. Complement
ஒரு வாக்கியத்தின் பொருளை முழுமை அடையச் செய்யும் பங்கு complement ஆகும். ஒரு வாக்கியம் முழுமை அடையச் செய்ய பயன்படும் வார்த்தை complement ஆகும். அந்த subject மற்றும் அந்த object வார்த்தையும் ஒரே அர்த்தத்தை தரும். மேலும் சில விஷயங்களை வைத்து கண்டுபிடிக்கலாம் அதாவது be verb ஆகும்.
Sentence Patterns Examples
➛ He is an engineering.
1. Subject Complement
இதுவும் complement தான் ஆனால் இது object complement பண்ணாமல் subject
complement பண்ணும்.
Sentence Patterns Examples
➛ She is a
doctor
2. Object Complement
இதுவும் complement தான் ஆனால் இது subject complement பண்ணாம object
complement பண்ணும்.
Sentence Patterns Examples
➛ They made her angry.
< id="C15" style="line-height: normal; margin-bottom: 17.35pt; text-align: left;">7. Adjunct or Adverbialஒரு வாக்கியத்தின் வினை நடைபெறும் விதத்தை விளக்குவதற்கு adjunct ஆகும்.
ஒரு sentence முன்னரே அர்த்தங்கள் உடன் முடிந்து இருக்கும் அதில் கூடுதல் அர்த்தம் தருவது தான் adjunct ஆகும். அந்த வார்த்தையை எடுத்து விட்டு பார்த்தாலும் அதே அர்த்தம் தான் தரும்
where, when, how, why
Sentence Patterns Examples
➛ She plays in the morning.
Why? (reason) | Where? (Place) | When? (Time) | How? (Manner) |
---|---|---|---|
Due to rain | Every where | When old. | by train / bike |
Through storm | There, Here | Later, Now | Through efforts |
Carefully | In the road | After 4 years, Before 4 years | by mixing |
Under Pressure | At house | In the evening. | by smart work |
Sentence Patterns Examples in Tamil
1. Taking
/ it. – VO
2. Go! - V
3. He / plays.
- SV
4. I / love / America.
– SVO
5. I / am / an
England. – SVA
6. Yesterday / I /played.
– ASV
7. She / made / him /sad.
– SVOC
8. She / sold / him /her / house.
– SVIODO
9. I / lost / my
phone/ with money / in the train. – SVOCA
Sentence Patterns Examples in Tamil |
10. She / wrote / a
letter / from USA. – SVOA
11. I / will / open / the
hotel / early today. – SVOAA
12. He / got / well /soon.
– SVCA
13. Every
day / he /was / late. – ASVO
14. Every
day / he /teaches / them / Math – ASVIODO
15. Next
Monday / we/ will / paint / the house wall
blue / in the meeting –ASVOCA
16. Every month, / in
him / garden / he / is /at work.
– AASVC
கருத்துகள்
கருத்துரையிடுக