Future Perfect Continuous Tense | முற்றுப்பெற்ற தொடர் எதிர் காலம்
Future Perfect Continuous Tense
முற்றுப்பெற்ற தொடர் எதிர் காலம்
- Future Perfect Continuous Tense Definition
- Future Perfect Continuous Tense Examples in Tamil
- Future Perfect Continuous Tense Structure
- When to Use Future Perfect Continuous Tense?
- Specific Time
- Before Another Action
- Future Perfect Continuous Tense Sentences
- Positive Sentences
- Negative Sentences
- Future Perfect Continuous Tense Questions
- Future Perfect Continuous Tense Yes or No Questions
- Future Perfect Continuous Tense wh Questions
- Future Perfect Continuous Tense Verb
Future Perfect Continuous Tense Definition
ஒரு காலத்தில் இருந்து மற்றொரு
ஒரு விசயம் கடந்த காலதிலோ அல்
Future Perfect Tense என்பது ஒரு விசயம் அது கடந்
அதாவது, நான் அவ்வளவு காலம் வரைப் பயணித்தேன் அல்லது இவளோகாலம் வரை
Future Perfect Tense Examples
➤ I will have played cricket here for five years. – Future
Perfect Tense
➣ ஐந்து வருடங்கள் இங்கு கிரிக்கெ
இந்த வாக்கியத்தின் வருங்காலத்தி
Future Perfect Continuous Tense Examples in Tamil
➤ By next January, I will have been playing cricket here for
five years. – Future
➣ வரும் ஜனவரியானால், நான் ஐந்து
இந்த வாக்கியத்தில் நான் இவளோ வருடங்களாக நான் விளையாடி கொண்
Future Perfect Continuous Tense Examples
➤ In December, I will have been working at my company for four
years.
➣ டிசம்பரில், நான் என் நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் வேலைசெய்க்துகொண்டு
இருந்திருப்பேன்.
➤ She will have been waiting for breakfast.
➣ காலை உணவுக்காகக் காத்துக்கொண்டு இருந்திருப்பாள்.
➤ When my friends arrive, I will have been playing tennis.
➣ என் நண்பர்கள் வரும்போது, நான் டென்னிஸ் விளையாடிக்கொண்டு இருந்திருப்பேன்.
➤ Hopefully, I will not have been making fun always.
➣ நான் எப்போதும் கேலி செய்து கொண்டிருக்க மாட்டேன் என்று நம்புகிறேன்.
Future Perfect Continuous Tense Structure
Subject + Auxiliary Verb + Base Verb + ing
Auxiliary Verb - will have been
Future Perfect Continuous Tense Structure |
When
to Use Future Perfect Continuous Tense?
1. Specific Time
வருங்காலத்தில்
எவ்வளவு காலம் வரை ஒரு குறிப்பி
Future Perfect Continuous Tense Examples in Tamil
➤ Next February, I will have been living in this
apartment for 20 years.
➣ வரும் பிப்ரவரியானால், நான் இந்
2. Before Another
Action
வருங்காலத்தில் ஒரு தருணம் நடைபெறும்
பொழுது அதை தொடர்ந்து நாம் செய்
Future Perfect Continuous Tense Examples in Tamil
➤ By the time the friends arrive, I will have been watching TV
all day, So I will be exhausted.
➣ நண்பர்கள்
வருவதற்குள், நான் நாள் முழுவதும் டிவி பார்த்துக்கொண்டு இருந்திருப்பேன், அதனால் நான்
சோர்வாக இருப்பேன்.
Future Perfect Continuous Tense Sentences
1. Positive Sentences
➤ I will have been coming.
➣ நான் வந்து கொண்டு இருந்திருப்பேன்.
➤ He will have been coming.
➣ அவள் வந்து கொண்டு இருந்திருப்பாள்.
➤ She will have been playing.
➣ அவள் விளையாடிக் கொண்டு இருந்திருப்பாள்.
➤ We will have been working.
➣ நாங்கள் வேலை செய்து கொண்டு இருந்திருப்போம்.
➤ It will have been flying.
➣ அது பறந்து கொண்டு இருந்திருக்கும்.
Future Perfect Continuous Tense Examples Sentences |
2. Negative Sentences
➤ I will have not been coming.
➣ நான் வராமல் இருக்க மாட்டேன்.
➤ He will have not been coming.
➣ அவர் வராமல் இருக்க மாட்டார்.
➤ She will have not been playing.
➣ அவள் விளையாடிக்கொண்டியிருக்க மாட்டாள்.
➤ We will have not been working.
➣ நாங்கள் வேலை செய்த்துக்கொண்டுயிருக்க மாட்டோம்.
➤ It will have not been flying.
➣ அது பறக்காமல் இருந்திக்கொண்டுயிருக்கும்.
Future Perfect Continuous Tense Questions
Future Perfect Continuous Tense |
1. Future Perfect
Continuous Tense Yes or No Questions
➤ Will I have been reading?
➣ நான் படித்துக் கொண்டிருப்பேனா?
➤ Will he have been speaking?
➣ அவர் பேசிக்கொண்டு இருப்பாரா?
➤ Will we have been eating?
➣ நாம் சாப்பிட்டுக்கொண்டுயிருப்போமா?
➤ Will she have been sleeping?
➣ அவள் தூங்கிக்கொண்டு இருப்பாளா?
2. Future Perfect Continuous Tense wh
Questions
➤ Where will he have been going?
➣ அவர் எங்கே போயிக்கொண்டுயிருப்பார்?
➤ What will she have been doing?
➣ அவள் என்ன செய்துக்கொண்டிருப்பாள்?
➤ When will you have been eating?
➣ நீங்கள் எப்போது சாப்பிட்டுக்கொண்டுயிருப்பீர்
➤ Where will they have been going?
➣ அவர்கள் எங்கே சென்றுக்கொண்டுயிருப்பார்கள்?
Future Perfect Continuous Tense Verb
Most verbs
added ing
அதிகமான
வினை சொல்லுக்கு அதன் இறுதியில் ing சேர்த்துக்கொள்ள
வேண்டும்.
Example
Speak
Speaking
Verbs
ending in e
Drop
e
add
ing
ஒரு வினைச்
சொல்லின் இறுதியில் e வந்தால் அதை
Example
Make
Making
Verb
ending in ie
drop ie
add y
+ing
வினைச்
சொல்லின் இறுதியில் ie வந்தால்ie எடுத்து நிக்கி விட்டு அதற்கு பதில் y சேர்த்து ing சேர்க்க வேண்டும்
Examples
Die Dying
Lie Lying
Verb
ending in consonant vowels consonant
Double
last letter
Added
ing
ஒரு வினைச்
சொல்லின் இறுதில் இருந்து இறுதி எழுத்து மெய் எழுத்து இறுதியில் இருந்து இரண்டாவது
எழுத்து உயிர் எழுத்து இறுதியில் இருந்து 3 எழுத்து
மெய் எழுத்தாக இருந்தால் அதன் இறுதி எழுத்தை இரண்டு முறை எழுதி அதனுடன் ing
சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Examples
Run
Running
Begin
Beginning
கருத்துகள்
கருத்துரையிடுக