Degrees Of Comparison in Tamil | நிலைகளை ஒப்பிடுதல்
Degrees Of Comparison In Tamil
நிலைகளை ஒப்பிடுதல்
What is Degrees of Comparison?
Degree
of Comparison Meaning in Tamil
Degrees of Comparison என்பது ஒரு குறிப்பிட்ட Noun, Pronouns, Verb, Adverb, முக்கியமாக Adjective ஆகியவற்றின் தன்மையை வேறுபடுத்தி அதன் அர்த்தங்களை மிகைப்படுத்தி சொல்வதற்கு பயன்படுகிறது.
இதனை Comparison of Adjective என்று கூட சொல்லலாம் ஏனெனில், இதில் அதிகம் adjective பெயர் உரிச் சொற்கள் தான் அதிகம் முக்கியத்துவமும் சில மாற்றங்கள் பெறுகிறது.
Types of Degrees of Comparison
இது மூன்று வகைப்படும் அவைகள்.
1.
Positive Degrees of Comparison
2.
Comparative Degrees of Comparison
3.
Superlative Degrees of Comparison
Degrees Of Comparison |
Degrees of Comparison Examples
➤ I
am a clever boy. - PDC
➢ நான் ஒரு புத்திசாலி பையன்.
➤ He
is cleverer than me. - CDC
➢ அவர் என்னை விட புத்திசாலி.
➤ I
am most cleverest boy. - SDC
➢ நான் மிகவும் புத்திசாலி பையன்.
Degrees Of Comparison Examples |
1. Positive Degrees of Comparison
Positive
degree meaning in Tamil
ஒருவருடைய அல்லது ஒரு பொருளுடைய பண்பைப் பற்றி குறிக்கும் பெயர் உரிச்சொல் Positive Degree of Comparison ஆகும். நாம் தனிநபராக இதை அதிகமான இடங்களில் பயன்படுத்துவோம்.
Positive
Degrees of Comparison Examples
➤ The Tamizhan are strong.
➢ தமிழர்கள் வலிமையானவர்கள்.
Positive
Degrees of Comparison Examples Words
Strong, Great, Big, Small, Excellent, Calm, Clever, Good, Happy, Beautiful, True.
2. Comparative Degrees of Comparison
Comparative
degree meaning in Tamil
இது இருவகை மக்களையோ அல்லது இரு வகை பொருள்களையோ ஒப்பிடப் பயன்படும் பெயர் உரிச்சொல் தான் Comparative Degree of Comparison ஆகும்.
Comparative
Degrees of Comparison Examples
➢ Chennai
Super Kings are stronger than the Mumbai Indians.
➢ மும்பை இந்தியன்ஸை விட சென்னை சூப்பர் கிங்ஸ் பலம் வாய்ந்தது.
3. Superlative Degrees of Comparison
Superlative
degree meaning in Tamil
மக்களையோ அல்லது பொருள்களையோ மிகைப்படுத்தி கூற பயன்படும் பெயர் உரிச்சொல் Superlative Degrees of Comparison ஆகும்.
Superlative
Degrees of Comparison Examples
➤ The
Chennai Super Kings are strongest of all IPL team.
➢ அனைத்து ஐபிஎல் அணிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் பலம் வாய்ந்த அணி.
Degrees Of Comparison Rules
1.
இரண்டு வகை பொருட்களை ஒப்பிடும் பொழுது அந்த சொல்லுடன் 'er' எழுத்தை இணைத்து உரிச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு சில சந்தர்ப்பநேரங்களில் 'more' 'than' எற்ற வார்த்தையும் பயன்படுத்தப்படுகிறது.
Degrees
of Comparison Examples
➤ He
is cleverer than me.
➢ அவர் என்னை விட புத்திசாலி.
➤ He
is more fat than fit.
➢ அவர் உடற்தகுதியை விட அதிக கொழுப்புள்ளவர்.
'More' 'Than' பயன்படுத்தும் இடம் அநேகமாக வந்து அந்த adjective word single syllable இருக்க வேண்டும்.
2.
இதேபோல், Superlative Degrees
'er' பதில் 'est' பயன்படுத்தப்படும் மேலும் 'more' 'than' பதில் 'most' பயன்படுத்தப்படும்.
Superlative
Degrees of Comparison Examples
➤ CSK
is the strongest team in IPL.
➢ ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே பலம் வாய்ந்த அணி.
➤ MI
is the most strongest team in IPL.
➢ ஐபிஎல்'லில் மிகவும் வலிமையான அணி எம்ஐ.
3. தயவுசெய்து இரண்டு comparative or superlative degrees ஒரு வாக்கியத்தில் பயன்படுத்துவத்தை தவிக்கவும்.
Degrees
of Comparison Examples
➤ These apple are more tastier than those. ( ✖ Wrong )
➤ These apple are testier than those. ( ✔ Correct )
4. சில adjectives உரிச்சொற்கள் பின் நாம் 'than' பயன்படுத்த கூடாது அதற்கு பதில் 'to' பயன்படுத்த வேண்டும்.
Adjective
List
Like, senior, junior, preferable, elder, older, inferior, superior.
Degrees
of Comparison Examples
➤ The CSK team is superior than all. ( ✖ Wrong )
➤ The CSK team is superior to all. ( ✔ Correct )
இன்னும் சில விதி முறைகள் உள்ளன அதை தொடர்ந்து அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
Degrees Of Comparison Rules Table Word List
Positive Degree | Comparative Degree | Superlative Degree |
---|---|---|
Able | Abler | Ablest |
Big | Bigger | Biggest |
Close | Closer | Closest |
Dark | Darker | Darkest |
Fine | Finer | Finest |
Good | Better | Best |
High | Higher | Highest |
Icy | Icier | Iciest |
Juicy | Juicer | Juiciest |
Kind | kinder | Kindest |
Low | Lower | Lowest |
Mild | Milder | Mildest |
New | Newer | Newest |
Old | Older | Oldest |
Proper | More Proper | Most Proper |
Quick | Quicker | Quickest |
Rich | Richer | Richest |
Slow | Slower | Slowest |
Tall | Taller | Tallest |
Ugly | Uglier | Ugliest |
Wealthy | Wealthier | Wealthiest |
Young | Younger | Youngest |
கருத்துகள்
கருத்துரையிடுக