Past Perfect Continuous Tense | முற்றுப்பெற்ற தொடர் இறந்த காலம்
Past Perfect Continuous Tense
முற்றுப்பெற்ற தொடர் இறந்த காலம்
- Past Perfect Continuous Tense definition and examples in Tamil
- Past Perfect Continuous Tense Examples
- Past Perfect Continuous Tense Structure
- When to Use Past Perfect Continuous Tense?
- Some activities in the past that had been ongoing some duration.
- Some activities in the past that had been happening before another activities happens.
- Past Perfect Continuous Tense Sentences
- Positive Sentence
- Negative Sentence
- Past Perfect Continuous Tense Interrogative Question
- Past Perfect Continuous Tense Yes or No Questions
- Past Perfect Continuous Tense wh Questions
- Past perfect continuous tense verb formation.
Past Perfect Continuous Tense Definition and Examples in Tamil
Past Perfect Continuous Tense என்பது கடந்த காலத்தில் தொடங்கி குறிப்பிட காலம் வரை அந்த வேலை தொடர்ந்து நடந்து கடந்த காலத்தில்ளே முடியும்.
Past Perfect Continuous Tense Examples
உதாரணமாக
➤ I had been living in Chennai before I came to Bangalore.
➢ நான் பெங்களூர் வருவதற்கு முன்பு சென்னையில் வாழ்ந்தேன்.
➤ Gokul had been walking three miles a day before He broke his leg.
➢ கோகுல் கால் முறிவதற்கு முன்பு ஒரு நாளைக்கு மூன்று மைல்கள் நடந்து கொண்டிருந்தார்.
➤ Ramesh was very tired, After He had been running.
➢ ரமேஷ் மிகவும் சோர்வாக இருந்தான். அவர் ஓடிய பிறகு.
➤ We had been playing in that ground before land owner came ground.
➢ நில உரிமையாளர் மைதானத்திற்கு வருவதற்கு முன்பு நாங்கள் அந்த மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம்.
Past Perfect Continuous Tense Structure
Subject + past auxiliary verb + verb + ing
Past auxiliary verb : had been
Past Perfect Continuous Tense Structure |
When to Use Past Perfect Continuous Tense?
When to Use Past Perfect Continuous Tense |
1. Some activities in the past that had been ongoing some duration.
சில செயல்பாடுகள் கடந்த காலத்தில் தொடர்ந்து நடந்து முடிந்து கொண்டிருக்கும் அந்த மாதறியான விஷயங்களை நாம் past perfect continuous tense ல் பயன்படுத்த வேண்டும்.
Past Perfect Continuous Tense Examples
➤ I had been going to the market all weekends.
➢ நான் வார இறுதி நாட்களில் சந்தைக்குச் சென்று கொண்டிருந்தேன்.
➤ It had been raining all days.
➢ எல்லா நாட்களிலும் மழை பெய்து கொண்டிருந்தது.
➤ The dog had been barking all days.
➢ நாய் எல்லா நாட்களிலும் குரைத்துக் கொண்டிருந்தது.
2. Some activities in the past that had been happening before another activities happens.
கடந்த காலத்தில் நடந்த சில செயல்பாடுகள் மற்றொரு செயல்பாட்டிற்கு முன்பு தொடர்ந்து நடந்து முடிந்து இருக்கும்.
Past Perfect Continuous Tense Examples
➤ We had been going to college, before all staff came to college.
➢ அனைத்து ஊழியர்களும் கல்லூரிக்கு வருவதற்கு முன்பு நாங்கள் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தோம்.
அதாவது verb வினை சொல் active மற்றும் stative என்று இரண்டு வகையில் பார்த்தோம் அந்த stative verb ing continuous form'யில் மாறாது என்று பார்த்தோம் அந்த மாதறி stative verb past perfect continuous tense ing மாற்றி பேசவோ எழுதவோ கூடாது.
Past Perfect Continuous Tense Examples
➤ I had been knowing mugesh for 15 years.
➤ I had been known mugesh for 15 years.
Past Perfect Continuous Tense Sentences
Past Perfect Continuous Tense Sentence |
1. Positive Sentence
Past Perfect Continuous Tense Positive Sentence Examples
➤ I had been speaking.
➢ நான் பேசிக்கொண்டிருந்தேன்.
➤ You had been coming.
➢ நீங்கள் வந்து கொண்டிருந்தீர்கள்.
➤ We had been working.
➢ நாங்கள் வேலை செய்து கொண்டிருந்தோம்.
➤ They had been speaking.
➢ அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
➤ She had been speaking.
➢ அவள் பேசிக்கொண்டிருந்தாள்.
➤ He had been speaking.
➢ அவர் பேசிக்கொண்டிருந்தார்.
➤ It had been working.
➢ அது வேலை செய்து கொண்டிருந்தது.
Past Perfect Continuous Tense Examples |
2. Negative Sentence
Past Perfect Continuous Tense Negative Sentence Examples
➤ I hadn't been playing.
➢ நான் விளையாடவில்லை.
➤ He hadn't been playing.
➢ அவர் விளையாடவில்லை.
➤ They hadn't been coming.
➢ அவர்கள் வரவில்லை.
➤ She hadn't been coming.
➢ அவள் வரவே இல்லை.
Past Perfect Continuous Tense Interrogative Question
Past Perfect Continuous Tense Question Examples |
1. Past Perfect Continuous Tense Yes or No Questions
Past Perfect Continuous Tense Question Examples
➤ Had I been working?
➢ நான் வேலை செய்தேனா?
➤ Yes,
➤ Had we been playing?
➢ நாங்கள் விளையாடிக்கொண்டிருந்தோமா?
➤ No,
➤ Had he been playing?
➢ அவர் விளையாடிக் கொண்டிருந்தாரா?
➤ Yes,
➤ Had she been cooking?
➢ அவள் சமையல் செய்து கொண்டிருந்தாளா?
➤ No,
2. Past Perfect Continuous Tense wh Questions
Past Perfect Continuous Tense Question Examples
➤ How had we been working?
➢ நாங்கள் எப்படி வேலை செய்தோம்?
➤ Where had she been cooking?
➢ அவள் எங்கே சமைத்தாள்?
➤ How long had you been playing?
➢ நீங்கள் எவ்வளவு நேரம் விளையாடிக் கொண்டிருந்தீர்கள்?
Past Perfect Continuous Tense Verb Formation.
Most verbs
added ing
அதிகமான வினை சொல்லுக்கு அதன் இறுதியில் ing சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Example
Play Playing
Verbs ending in e
Drop e
add ing
ஒரு வினைச் சொல்லின் இறுதியில் e வந்தால் அதை
Bake Baking
Verb ending in ie
drop ie
add y +ing
வினைச் சொல்லின் இறுதியில் ie வந்தால் ie எடுத்து நிக்கி விட்டு அதற்கு பதில் y சேர்த்து ing சேர்க்க வேண்டும்
Example
Lie Lying
Tie Trying
Verb ending in consonant vowels consonant
double last letter
Added ing
ஒரு வினைச் சொல்லின் இறுதில் இருந்து இறுதி எழுத்து மெய் எழுத்து இறுதியில் இருந்து இரண்டாவது எழுத்து உயிர் எழுத்து இறுதியில் இருந்து 3 எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அதன் இறுதி எழுத்தை இரண்டு முறை எழுதி அதனுடன் ing சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Examples
Clap Clapping
Run Running
Begin Beginning
கருத்துகள்
கருத்துரையிடுக