How To Use azenglishlearn

Tips on how to be fluent in English speaking, writing and easy to communicate with others in short time through azenglishlearn in Tamil.

இந்த azenglishlearn இணையத்தளம் தமிழ் வழியாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள உருவாக்கப்பட்டது. இதன் சிறப்பு அல்லது நோக்கம் என்பது மிகவும் எளிமையான வகையில் ஆங்கிலத்தின் இலக்கணத்தைப் புரிந்துகொண்டு அதை எவ்வாறு எந்த நேரத்தில் பயன்படுத்தவேண்டும் என்பதை உங்கள் மனதில் உருவாக்குவதே எங்கள் நோக்கம் ஆகும். Spoken English Video வீடியோவைப் பார்த்து படிப்பதற்கு அதிக நேரம் எடுக்கும் மேலும் நோட்ஸ் எடுக்க மிகவும் கடினம் அதற்கு மாற்றாக azenglishlearn in Tamil Content முறையில் உருவாக்கப் பட்டுள்ளது. இது உங்கள் நேரம் மற்றும் Data Pack Balance சேமிப்பது மட்டும் இல்லாமல் உங்களின் Reading Skill யையும் அதிகரிக்கிறது.

How To Use azenglishlearn Blog

1. Test Your English Skill

நீங்கள் ஆங்கிகல்தில் எந்த நிலையில் உள்ளீர்கள் என்பதனை அறிந்துகொள்ளவேண்டும். அதனை அறிய Test Your English Skill  நீங்கள் எந்த நிலையில் உள்ளீர் என்பதை பொருத்து நீங்கள் படிக்க வேண்டும்.

Test your English skill
Test your English skill

2. English Guide

எங்கு இருந்து படிக்க ஆரமிப்பது அதற்கு ஒரு வரையறை வேண்டும் அதற்காக azenglishlearn உங்கள்ளுக்கு English Guide என்ற முறையில் road map வழங்கப் பட்டுள்ளது அதனை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அது பல சிக்கலானதாக வரையறை செய்யப்பட்டு இருக்கும். அஃது அப்போது புரியவில்லை என்றாலும் நீங்கள் அதனை தொடர்ந்து படிக்க வேண்டும் படிக்க படிக்க முன் படித்த அனைத்தும் புரிய வரும்.

English Guide
English Guide

3. Content List

Content List என்ற பட்டன் அனைத்து கட்டுரைகளிலும் இருக்கும் அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் பயன்பாடு அந்த கட்டுரையின் தலைப்புகளை எளிமையாக சொல்லுவதற்கும் மற்றும் நாம் ஒரு கட்டுரையில் எவ்வளவு தலைப்புகளை படித்துள்ளோம் என்று அறிந்து கொள்ளவும் பயன்படும்.

Content List
Content List

4. Exercises Quiz

ஒரு கட்டுரை படித்து முடித்தவுடன் அதன் கீழ் அந்த கட்டுரையின் Exercises Quiz கொடுக்கப்பட்டிருக்கும் அதனைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் ஒவ்வொரு Topic மையும் நன்றாக புலமை அடையச்செயும்.

English Quiz
English Quiz

5. Comments

கண்டிப்பாக comment செய்யவேண்டும் நீங்கள் படித்த Topic கீழ் அந்த கட்டுரையின் பத்தி அந்த கட்டுரையின் வடிவில் மற்றும் தங்களின் நிறை குறைகளையும் comments செய்யவேண்டும் மேலும் எங்களுடன் உங்களின் உரையாடல்கள் மூலம் மட்டுமே azenglishlearn அடுத்த தளத்திற்குள் கொண்டு செல்லும் என்று உறுதியாக நம்புகின்றோம்.

Comments
Comments

6. Follow & Application

Between you and azenglishlearn ல் நீங்கள் படிக்கும் கட்டுரையின் கீழ் Follow மற்றும் Subscribe மூலம் பின்தொடரலாம். உங்களின் பயன்பாட்டிற்க்கு ஏற்ப Application உருவாக்கம் செய்யப்படும். அது வரை நீங்கள் Google Chrome உள்ள Add to Home Screen என்ற option ஐ பயன்படுத்திக்கொள்ளவும். Social Media Contact பின்தொடரலாம்.

Follow & Application
Follow & Application 

உங்களிடம் இந்த How To Use கட்டுரையில் azenglishlearn பற்றி என்னால் முடிந்தவரை தகவல்களை பகிர்ந்து கொண்டேன் என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அதுபோல நீங்களும் உங்கள் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் நபர்களிடம் முடிந்தவரை Share செய்து பயனடையச் செய்வீர்கள் என்று நம்புகின்றோம்.

கருத்துகள்

FOLLOWERS

POPULAR POSTS

The 12 Basic English Tenses in Tamil

சாதாரண நிகழ் காலம் | Simple Present Tense