12 Tenses in Tamil

12 Basic Tenses in English Grammar 



What is tenses in Tamil ?

ஆங்கிலதில்  12 Tense in Tamil வகையான காலங்கள் உள்ளன.

ஒவ்வொரு காலநிலைக்கும் தகுந்தவாறு கேள்விகள்  கேக்கப்படும். அதனால் காலங்களை தெரிந்துகொள்ளுவது மிகவும் அவசியம் ஆகும்.

அது பதில் கூறும்போது மட்டும் அல்லாமல் வினா கேள்விகள் கேக்கும்போது அது முக்கியமான பங்கு வைக்கிறது அகவே நாம் 12 tenses in Tamil அதை தெரிந்து கொள்ளுவது மிகவும் அவசியம் ஆகும். அதைப்பற்றி கீழே பார்ப்போம்.

1. Simple Present Tense - சாதாரண நிகழ் காலம்

Do I come ?

நான் வரவா ?

 

 Does she come?

 அவள் வருகிறாளா ?

படிக்க - Simple present tense examples in Tamil meaning

2. Simple Past Tense - சாதாரண கடந்த காலம் அல்லது இறந்த காலம்

 Did I come ?

 நான் வந்தேனா ?

 

 Did she come ?

 அவள் வந்தாளா ?

படிக்க - Simple past tense examples in Tamil meaning

 

3. Simple Future Tense -  சாதாரண எதிர் காலம்

 Shall I come ?

 நான் வரட்டுமா ?

 

 Will she come ?

 அவள் வருவாளா ?

படிக்க - Simple future tense examples in Tamil meaning

4. Present Continuous Tense -தொடர் நிகழ் காலம்

  Am I  coming ?

 நான் வருகிறேனா ?

 நான் வந்துகொண்டு இருகிறேனா ?

 

  Is he coming ?

 அவன் வருகிறானா ?

  அவன் வந்துகொண்டு இருகிறேனா ?

 படிக்க - Present continuous tense examples in Tamil meaning

5. Past Continuous Tense - தொடர் இறந்த காலம்

Was I coming ?

 நான் வருகிறேனா ?

 நான் வந்துகொண்டு இருகிறேனா ?

 

 Was he coming ?

 அவள் வருகிறானா ?

 அவள் வந்துகொண்டு இருக்கிறானா ?

படிக்க - Past continuous tense examples in Tamil meaning

6. Future Continuous Tense - தொடர் எதிர் காலம்

 Will I be coming ?

 நான் வரவா ?

 நான் வந்துகொண்டு இருக்கவா ?

 

 Will he be coming ?

 அவர் வருவாரா ?

 அவர் வந்துகொண்டு இருபார்ரா ?

 படிக்க - Future continuous tense examples in Tamil meaning

7. Present Perfect Tense - முற்றுப்பெற்ற நிகழ் காலம்

Present Verb            - Come

Past Verb                 - Came

Past Participle Verb - Come


 Have I come ?

  நான் வந்திருகிறேன்னா ?

 Has he come ?

  அவர் வந்துடறா ?

படிக்க - Present perfect tense examples in Tamil meaning

8. Past Perfect Tense - முற்றுப்பெற்ற இறந்த காலம்

Had I come ?

  நான் வந்துருந்தேனா ?

 Had he come ?

 அவர் வந்துருந்தரா ?

 படிக்க - Past perfect tense examples in Tamil meaning

9. Future Perfect Tense - முற்றுப்பெற்ற எதிர் காலம்

 Will I have come ?

  நான் வந்துருப்பேனா ?


 Will he have come ?

 அவன் வந்திருப்பானா ?

 படிக்க - Future perfect tense examples in Tamil meaning

10. Present Perfect Continuous Tense - முற்றுப்பெற்ற  தொடர் நிகழ் காலம்

 Have I been coming ?

 நான் வந்திருக்கிறனா ?

 நான் வந்துகொண்டு இருகிறேனா ?


 Has he been coming ?

  அவர் வந்துகொண்டு இருக்கிறாரா ?

 அவர் வருகிறானா ?

படிக்க - Present perfect continuous tense examples in Tamil meaning

11. Past Perfect Continuous Tense - முற்றுப்பெற்ற தொடர் இறந்த காலம்

 Had I been coming ?

  நான் வந்துகொண்டு இருந்தேனா ?


 Had he been coming ?

 அவர் வந்துகொண்டு இருந்தர்ரா ?

 படிக்க - Past perfect continuous tense examples in Tamil meaning

12. Future Perfect Continuous Tense - முற்றுப்பெற்ற தொடர் எதிர் காலம்

 Will I have been coming ?

 நான் வந்துகொண்டு இருப்பேனா ?


 Will He have been coming ?

அவர் வந்துகொண்டு இருபார்ரா ?

படிக்க - Future perfect continuous tense examples in Tamil meaning



கருத்துகள்

FOLLOWERS

POPULAR POSTS

The 12 Basic English Tenses in Tamil

சாதாரண நிகழ் காலம் | Simple Present Tense