Present Perfect Continuous Tense | முற்றுப்பெற்ற தொடர் நிகழ் காலம்
Present Perfect Continuous Tense
முற்றுப்பெற்ற தொடர் நிகழ் காலம்
- Present perfect continuous tense definition in Tamil
- Present perfect continuous tense examples in Tamil
- Present perfect continuous tense structure
- When to use present perfect continuous tense?
- The actions started in past and it's still continuous now.
- The action started in past and it's just now finished.
- The action started in past but it's still not finished action.
- Present perfect continuous tense sentences
- Positive sentence
- Negative sentence
- Present perfect continuous tense Interrogative question formation.
- Present perfect continuous tense Yes or No questions
- Present perfect continuous tense WH questions
- Present perfect continuous tense verb formation
Present Perfect Continuous Tense Definition in Tamil
என்பது past tense கடந்தக்கலாம் மற்றும் நிகழ் காலம் present tense இரண்டு காலத்தையும் ஒரு காலமாக சேர்த்து பேசுவது.
ஒரு வினை கடந்தகாலத்தில் past tense தொடங்கி அது நிகழ் காலம் present tense வரை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் அந்த காலங்களை நாம் present perfect continuous tense ஆகும்.Present Perfect Continuous Tense Examples in Tamil
I have played cricket. (Present perfect tense )நான் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன்.
இது கடந்த காலத்தில் தொடங்கி தற்போது நிகழ் காலத்தில் முடிந்துவிடும்.
I have been playing cricket. (Present perfect continuous tense )
நான் கிரிக்கெட் விளையாடி வருகிறேன்.
இது கடந்த காலத்தில் தொடங்கி தற்போது நிகழ் காலத்தில் தொடர்ந்து நடக்கும்.
Present Perfect Continuous Tense Structure
Subject + auxiliary verb+ verb + ing
Auxiliary verb : have been, has been.
When to Use Present Perfect Continuous Tense?
Present perfect continuous tenseஎப்போது இந்த Present perfect continuous tense பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
When to Use Present perfect continuous tense |
I have been playing on this cricket for seven months.
நான் ஏழு மாதங்களாக இந்த கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன்.
2. The action started in past and it's just now finished.
ஒரு வினை கடந்தக்காலத்தில் தொடங்கி அது நிகழ் காலத்தின் சற்று முன் நடந்து முடிந்து இருக்கும் அந்த நேரத்தில் Present perfect continuous tense பேச வேண்டும்.I have been waiting for you Ramesh.
நான் உனக்காக காத்து கொண்டிருந்தேன் ரமேஷ்.
3. The action started in past but it's still not finished action.
ஒரு செயல் தொடங்கி அந்த நேரம் குறிப்பிட்டு அது தற்போது வரை தொடர்ந்து நடக்கும் விசயங்களைக் கூறுவதற்கு பயன்படும். ஒரு குறிப்பிட்ட நேரத்தை expression செய்வதற்கு பயன்படுகிறது.He has been studying since 5 AM.
அவர் அதிகாலை 5 மணி முதல் படித்து வருகிறார்.
எந்த மாதறி நேரங்களில் நாம் continuous tense கண்டிப்பா பயன்படுத்த கூடாது.
அதாவது verb வினை சொல் active மற்றும் stative என்று இரண்டு வகையில் பார்த்தோம் அந்த stative verb ing continuous form'யில் மாறாது என்று பார்த்தோம் அந்த மாறி stative verb present perfect continuous tense ing மாற்றி பேசவோ எழுதவோ கூடாது.
I have been knowing mugesh for 15 years.
I have known mugesh for 15 years. ️
Present Perfect Continuous Tense Sentences
Present Perfect Continuous Tense Sentence Structure |
1. Positive Sentence
I have been speaking.நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.
You have been coming.
நீ வந்து கொண்டிருக்கிறாய்.
We have been working.
நாங்கள் வேலை செய்து வருகிறோம்.
They have been speaking.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
She has been speaking.
அவள் பேசிக்கொண்டிருக்கிறாள்.
He has been speaking.
அவர் பேசிக்கொண்டு வருகிறார்.
It has been working.
அது செயல்பட்டு வருகிறது.
Present perfect continuous tense |
2. Negative Sentence
I haven't been playing.நான் விளையாடவில்லை.
He hasn't been playing.
அவர் விளையாடவில்லை.
They haven't been coming.
அவர்கள் வரவில்லை.
She hasn't been coming.
அவள் வரவே இல்லை.
Present Perfect Continuous Tense Interrogative Question Formation.
Present Perfect Continuous Tense Questions Formation |
1. Present Perfect Continuous Tense Yes or No questions
Have I been working?நான் வேலை செய்தேனா?
Yes, I have.
Have we been playing?
நாங்கள் விளையாடிக்கொண்டிருந்தோமா?
No, We have not.
Has he been playing?
அவர் விளையாடினாரா?
Yes, He has.
Has she been cooking?
அவள் சமையல் செய்தாளா?
No, She has not.
2. Present Perfect Continuous Tense WH Questions
How have we been working?நாங்கள் எப்படி வேலை செய்தோம்?
Where has she been cooking?
அவள் எங்கே சமைத்தாள்?
Present Perfect Continuous Tense Verb Formation.
Most verbsadded ing
அதிகமான வினைச் சொல்லுக்கு அதன் இறுதியில் ing சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Example
Play - Playing
Verbs ending in e
Drop e
add ing
ஒரு வினைச் சொல்லின் இறுதியில் e வந்தால் அதை நிக்கி விட்டு அதற்க்கு ing சேர்க்க வேண்டும்
Examples
Use - Using
Bake - Baking
Verb ending in ie
drop ie
add y +ing
வினைச் சொல்லின் இறுதியில் ie வந்தால் ie எடுத்து நிக்கி விட்டு அதற்கு பதில் y சேர்த்து ing சேர்க்க வேண்டும்
Examples
Lie -Lying
Tie - Trying
Verb ending in consonant vowels consonant
double last letter
Added ing
ஒரு வினைச் சொல்லின் இறுதில் இருந்து இறுதி எழுத்து மெய் எழுத்து இறுதியில் இருந்து இரண்டாவது எழுத்து உயிர் எழுத்து இறுதியில் இருந்து 3 எழுத்து மெய் எழுதாக இருந்தால் அதன் இறுதி எழுத்தை இரண்டு முறை எழுதி அதன் உடன் ing சேர்த்து கொள்ள வேண்டும்.
Examples
Clap - Clapping
Run - Running
Begin - Beginning
கருத்துகள்
கருத்துரையிடுக