Future Perfect Tense | முற்றுப்பெற்ற எதிர் காலம்
Future Perfect Tense
முற்றுப்பெற்ற எதிர் காலம்
- Future perfect tense definition in Tamil
- Future perfect tense examples
- Future perfect tense structure
- When to use future perfect tense ?
- Specific by time
- Before actions
- Future perfect tense sentence
- Positive sentence
- Negative sentence
- Future perfect tense question
- Yes or No future perfect tense question
- WH Future perfect tense question
Future Perfect Tense Definition in Tamil
Future perfect tense என்பது வரும்காலத்தில் ஒரு செயல் அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முடியும் என்று நாம் சொல்வது தான் Future perfect tense ஆகும்.For Examples
உதாரணமாக
நாம் இந்த ஆண்டு கல்லூரியில் படித்து கொண்டு இருக்கிறோம்.
நான் அடுத்த ஆண்டு என் கல்லூரி படிப்பை முடிப்பேன் என்று சொல்லும் போது நாம் Future perfect tense பயன்படுத்த வேண்டும்.
Future Perfect Tense Examples
➤ I will have finished my course next year.➢ நான் அடுத்த வருடம் என் படிப்பை முடித்துவிடுவேன்.
➤ He will have eaten an apple.
➢ அவர் ஒரு ஆப்பிளை சாப்பிட்டிருப்பார்.
➤ She will have gone a movie.
➢ அவள் ஒரு திரைப்படத்திற்கு சென்றிருப்பாள்.
➤ They will have come to home.
➢ அவர்கள் வீட்டுக்கு வந்திருப்பார்கள்.
Future Perfect Tense Structure
Subject + will have + past participleFuture perfect tense formula
Future Perfect Tense Structure |
When to Use Future Perfect Tense ?
We use future perfect tense, to describe an action that will be completed before specific time.When to use Future Perfect Tense |
1. Specific by time
வருங்காலத்தில் ஒரு குறிப்பிட்ட காலம், நேரத்திற்கு முடிக்கப்படும் ஒரு செயலை கூறும் பொழுது நாம் future perfect tense பயன்படுத்துகிறோம்.Future perfect tense examples
➤ By next year, I will have bought a home, I will have bought a car, I will have got new job.
➢ அடுத்த ஆண்டுக்குள், நான் ஒரு வீடு வாங்குவேன், நான் ஒரு கார் வாங்குவேன், எனக்கு புதிய வேலை கிடைக்கும்.
Future perfect tense examples
➤ Before you come, dinesh will have came home and he will have eaten breakfast.
➢ நீ வருவதற்கு முன், தினேஷ் வீட்டுக்கு வந்திருப்பான், அவன் காலை உணவை சாப்பிட்டிருப்பான்.
➤ I will have worked.
➢ நான் வேலை செய்திருப்பேன்.
➤ I will have fought.
➢ நான் போராடியிருப்பேன்.
➤ He will have come.
➢ அவர் வந்திருப்பார்.
➤ She will have cooked.
➢ அவள் சமைத்திருப்பாள்.
➤ They will have finished.
➢ அவர்கள் முடித்திருப்பார்கள்.
➤ You will have forgotten.
➢ நீங்கள் மறந்திருப்பீர்கள்.
➤ By next year, I will have bought a home, I will have bought a car, I will have got new job.
➢ அடுத்த ஆண்டுக்குள், நான் ஒரு வீடு வாங்குவேன், நான் ஒரு கார் வாங்குவேன், எனக்கு புதிய வேலை கிடைக்கும்.
2. Before actions
எதிர் காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயலை குறிப்பிடும் பொழுது அது முதல் இதுவரை என்று எதிர்காலத்தில் நடக்க இருக்கும் விஷயங்களைக் கூற பயன்படும்.Future perfect tense examples
➤ Before you come, dinesh will have came home and he will have eaten breakfast.
➢ நீ வருவதற்கு முன், தினேஷ் வீட்டுக்கு வந்திருப்பான், அவன் காலை உணவை சாப்பிட்டிருப்பான்.
Future Perfect Tense Sentences
Future Perfect Tense Sentence Structure |
1. Positive Sentence
Future perfect tense positive sentence examples
➢ நான் வேலை செய்திருப்பேன்.
➤ I will have fought.
➢ நான் போராடியிருப்பேன்.
➤ He will have come.
➢ அவர் வந்திருப்பார்.
➤ She will have cooked.
➢ அவள் சமைத்திருப்பாள்.
➤ They will have finished.
➢ அவர்கள் முடித்திருப்பார்கள்.
➤ You will have forgotten.
➢ நீங்கள் மறந்திருப்பீர்கள்.
Future Perfect Tense Examples |
2. Negative Sentence
Future perfect tense negative sentence examples➤ I will have not fought.
➢ நான் சண்டை போட்டிருக்க மாட்டேன்.
➤ I will haven't come.
➢ நான் வரமாட்டேன்.
➤ You will have not forgotten.
➢ நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
➤ He will haven't worked.
➢ அவன் வேலை செய்ய மாட்டார்.
➤ They will have not noticed.
➢ கண்டுகொள்ளாமல் இருக்க மாட்டார்கள்.
➤ She will have not remembered.
➢ அவள் நினைவில் இருக்க மாட்டாள்.
Future Perfect Tense Question Formation
Future Perfect Tense Questions Examples |
1. Future Perfect Tense Yes or No Question
Future perfect tense question examples
➤ Will I have worked?➢ நான் வேலை செய்திருப்பேனா?
➤ Yes, I will.
➢ ஆம், நான் செய்வேன்.
➤ Will he have played?
➢ அவர் விளையாடியிருப்பாரா?
➤ Yes, he will.
➢ ஆம், அவர் செய்வார்.
➤ Will she have eaten?
➢ அவள் சாப்பிட்டிருப்பாளா?
➤ No, she will not.
➢ இல்லை, அவள் மாட்டாள்.
➤ Will they have got a job?
➢ அவர்களுக்கு வேலை கிடைக்குமா?
➤ Yes, they will.
➢ ஆம், அவர்கள் செய்வார்கள்.
➤ Will she have come to home?
➢ அவள் வீட்டிற்கு வந்திருப்பாளா?
➤ No, she will not.
➢ இல்லை, அவள் மாட்டாள்.
2. Future Perfect Tense WH Question
Future perfect tense question examples
➤ When will I have worked?➢ நான் எப்போது வேலை செய்வேன்?
➤ Where will I have met you?
➢ நான் உன்னை எங்கே சந்திப்பேன்?
➤ What will you have eaten?
➢ நீங்கள் என்ன சாப்பிட்டிருப்பீர்கள்?
➤ Who will you have loved more?
➢ நீங்கள் யாரை அதிகமாக நேசித்திருப்பீர்கள்?
Future perfect tense verb formation.
Third form verb past participle verb use
கருத்துகள்
கருத்துரையிடுக