Present Perfect Tense | முற்றுப்பெற்ற நிகழ் காலம்
Present Perfect Tense
முற்றுப்பெற்ற நிகழ் காலம்
- Present Perfect Tense Definition in Tamil
- Present Perfect Tense Examples
- Present Perfect Tense Structure
- When to Use Present Perfect Tense?
- The work completed in past but it's till true in present.
- The action happened in past but it's not completed.
- Recent Past.
- Repeated Actions.
- Present Perfect Tense vs Simple Past Tense
- Present Perfect Tense Sentences
- Positive Sentence
- Negative Sentence
- Present Perfect Tense Interrogative or Questions Formation
- Present Perfect Tense Yes or No Question
- Present Perfect Tense WH Question
- Present Perfect Tense Verb Formation
Present Perfect Tense Definition in Tamil
ஒரு செயல் தற்போது அது நடந்து முடிந்த விசயங்களை கூறும் பொழுது அதை நாம் Present Perfect Tense பேசவோ எழுதவோ வேண்டும்.
இந்த perfect tense ஆனது Past tense ஐ Present tense உடன் வந்து ஒன்று சேர்க்கும்.
அதாவது past கடந்தக்காலதில் நடக்கும் வினை தற்போது நடக்கும் present நேரத்தில் வந்து அதன் வினைச் செயல் முடியும்.
Present Perfect Tense Examples
➤ I completed my home work. ( Simple Past Tense )➢ எனது வீட்டு வேலைகளை முடித்தேன்.
இந்த வாக்கியம் வீட்டு வேலையே முடித்து விட்டேன் என்று பொருள் தருகிறது. அதாவது கடந்த காலத்தில் அந்த வேலை முடிந்து விட்டது என்று பொருள் தருகிறது.
அவர் கடந்த காலத்தில் எப்போ வேணுனாலும் முடித்து இருக்கலாம்.
➢ எனது வீட்டு வேலைகளை முடித்துவிட்டேன்.
இந்த வாக்கியம் வேலையை முடித்து விட்டேன் என்று பொருள் தருகிறது. அதன் உடன் அது தற்போது அந்த வேலை முடிந்தது என்று பொருள் தருகிறது. அந்த வேலை present tense தற்போது சற்று முன் முடித்த விசயங்களை பேசுவதற்கு இந்த present perfect tense மிகவும் பயன்படுகிறது.
Present Perfect Tense Structure
Present perfect tense structure |
Subject + Auxiliary Verb+ Past Participle
Auxiliary verb : have, has.
When to Use Present Perfect Tense?
When to use present perfect tense? |
Present perfect tense பயன்படுத்தும் சில நேரங்களை பற்றி பார்ப்போம்.
1. The work completed in past but it's till true in present.
ஒரு வேலை past tense கடந்தக்காலத்தில் நடந்து முடிந்தாலும் அது தற்போது வரை அது உண்மையாக தற்போது வரை அது தொடர்ந்து வரும் அந்த மாதறியான நேரங்களில் பயன்படுத்தவேண்டும்.
➤ I have found my books.➢ நான் எனது புத்தகங்களைக் கண்டேன்.
2. The action happened in past but it's not completed.
ஒரு விசயம் தற்போது முடிந்து இருக்காது ஆனால் நாம் அதை ரொம்ப நாள் அந்த வேலையே செய்து கொண்டு இருப்போம். அந்த மாதிரியான நேரங்களில் நாம் present perfect tense பயன்படுத்தவேண்டும்.
Present Perfect Tense Examples in Tamil➤ I have worked here for 6 years.
➢ நான் இங்கு 6 வருடங்கள் வேலை செய்தேன்.
➤ She has worked here for 4 months.
➢ அவள் இங்கு 4 மாதங்கள் வேலை செய்தாள்.
➤ I have lived here since 1996.
➢ நான் 1996 முதல் இங்கு வசித்து வருகிறேன்.
3. Recent Past.
தற்போது கொஞ்சநேரம் முன் நடந்து முடிந்த விசியம் பேசும்போது போது present perfect tense பயன்படுத்த வேண்டும்.
➤ I have just sent the whatsApp message.➢ நான் இப்போதுதான் வாட்ஸ்அப் செய்தியை அனுப்பியுள்ளேன்.
➤ I have just sent off him.
➢ நான் இப்போதுதான் அவரை அனுப்பிவிட்டேன்.
4. Repeated Actions.
ஒரு விசயம் அடிக்கடி நடந்து கொண்டு இருந்தால் அதை நாம் present perfect tense சொல்லவேண்டும்.
➤ I have came here for many years.➢ நான் இங்கு வந்து பல வருடங்கள் ஆகிறது.
Present Perfect Tense vs Simple Past Tense
இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்1. Unfinished time, No time expression
ஒரு நேரம் முடியாமல் அது தற்போது வரை வரும் அந்த மாதிரி நேரங்களில் present perfect tense பயன்படுத்த வேண்டும்.
➢ நான் என் வீட்டு வேலைகளை முடித்துவிட்டேன்.
2. Finished time expression
ஒரு வேலை அந்த நேரம் முடிந்தது என்று particular சொன்னால் அதை கண்டிப்பா present perfect tense பயன்படுத்த கூடாது அதை simple past tense மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
➢ நான் என் வீட்டு வேலையை முடித்தேன்.
எப்போது Present perfect tense பயன்படுத்த கூடாது.
ஒரு நேரத்தை குறிப்பிட்டு அந்த செயல் முடிந்தால் கண்டிப்பாக Present perfect tense பயன்படுத்த கூடாது. Like last day, yesterday, last month. Last week, last month, last year. இந்த மாதரியான வார்த்தைகள் வரும் பொழுது பயன்படுத்த முடியாது. அந்த மாதிரியான நேரங்களில் simple past tense பயன்படுத்தவேண்டும்.
Present Perfect Tense Sentences
1. Positive Sentence
➤ I have come.➢ நான் வந்திருக்கிறேன்.
➤ You have come.
➢ நீ வந்திருக்கிறாய்.
➤ We have come.
➢ நாங்கள் வந்துவிட்டோம்.
➤ They have worked.
➢ அவர்கள் வேலை செய்துள்ளனர்.
➤ She has worked.
➢ அவள் வேலை செய்தாள்.
➤ He has worked.
➢ அவள் வேலை செய்தாள்.
➤ It has worked.
➢ இது வேலை செய்துள்ளது.
Present perfect tense sentences examples |
2. Negative Sentence
➤ I haven't worked➢ நான் வேலை செய்யவில்லை.
➤ I have not worked.
➢ நான் வேலை செய்யவில்லை.
➤ He hasn't worked
➤ They haven't worked.
Present Perfect Tense Interrogative or Questions Formation
1. Present Perfect Tense Yes or No Question
Present perfect tense questions examples➤ Have I come?
➢ நான் வந்தேனா?
➤ Have we worked?
➢ நாங்கள் வேலை செய்தோமா?
➤ Has he come?
➢ அவர் வந்தாரா?
➤ Has she done?
➢ அவள் செய்தாளா?
2. Present Perfect Tense WH Question
Present perfect tense questions examples➤ How long have you known Dinesh?
➢ தினேஷ் உங்களுக்கு எவ்வளவு காலமாக தெரியும்?
➤ Where have you worked?
➢ நீங்கள் எங்கே வேலை செய்தீர்கள்?
➤ Who have you worked with?
➢ நீங்கள் யாருடன் வேலை செய்தீர்கள்?
Why where what added
Can not add when?
Present Perfect Tense Verb Formation
Present perfect tense used past participle verb.Present perfect tense verb 3rd form past participle verb பயன்படுத்த வேண்டும்.
Thanks you for the very clear explanation and if you had release any books in market.so that i can buy for my learing
பதிலளிநீக்குThanks, Soooon for you.
நீக்கு