Future Continuous Tense | தொடர் எதிர் காலம்
Future Continuous Tense
தொடர் எதிர் காலம்
- Future continuous tense definition in Tamil
- Future continuous tense examples
- Future continuous tense structure
- When to use future continuous tense?
- Future continuous tense sentences
- Positive sentence
- Negative sentence
- Future continuous tense questions
- Future continuous tense Interrogative structure
- Future continuous tense Yes or No questions
- Future continuous tense WH questions
- Future continuous tense verb formation
Future Continuous Tense in Tamil
தொடர் எதிர் காலம்
Future Continuous Tense Definition in Tamil
Future continuous tense என்பது எதிர் காலத்தில் அது சற்று நேரம் தொடர்ந்து நடக்கும் என்று குறிப்பிடுவது.நான் நாளைக்கு மதியம் 1 மணியில் இருந்து மாலை 5 மணி வரை விளையாடிக் கொண்டிருப்பேன்.
இந்தமாதரியான எதிர்காலத்தில் தொடர்ந்து நடக்கும் விசயங்களை பேசும்பொழுது நாம் future continuous tense ல் பேச வேண்டும்.
Future Continuous Tense Examples
➤ I will be playing 1PM to 5 PM tomorrow.➢ நான் நாளை மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை விளையாடுவேன்.
➤ I will be working from 10 AM to 4 PM tomorrow.
➢ நான் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை செய்வேன்.
➤ He will be running at morning.
➢ அவர் காலையில் ஓடிக்கொண்டிருப்பார்.
➤ I will be watching TV at 6 pm tonight.
➢ நான் இன்று மாலை 6 மணிக்கு டிவி பார்ப்பேன்.
➤ I will be meeting him on Saturday.
➢ நான் அவரைச் சனிக்கிழமை சந்திப்பேன்.
Future Continuous Tense Structure
Future continuous tense formulaSubject + will be + base verb + ing
Future Continuous Tense Structure |
When to Use Future Continuous Tense?
future continuous tense rules and factsWhen to use Future Continuous Tense |
எந்த மாதறியான situation ல future continuous tense பயன்படுத்தப்படும்.
1. நடக்க இருக்கும் ஒரு நிகழ்ச்சி பற்றி பேசும்பொழுது.
➤ We will be attending a science conference from September 2 - 3.
2. ஒரு குறிப்பிட நேரம் நடக்க இருக்கும் தருணங்கள் பற்றி பேசும்போது.
➤ At 2.40 PM, we will be playing cricket on the ground.
3. Polite ah அமைதியாக ஒரு விசயம் எதிர் காலத்தை நோக்கி கேக்கும் பொழுது.
➤ Will I be ordering food?
➤ Will you be ordering food?
4. எதிர் காலத்தில் ஒரு time நேரம் குறிப்பிட்டு அதில் இருந்து இதுவரை என்று பேசும்பொழுது பயன்படுத்த வேண்டும்.
➤ Tomorrow, I will be playing cricket.
நாம் future continuous tense கண்டிப்பா சில நேரம் பயன்படுத்தக் கூடாது.
அதாவது verb வினைச்சொல் active மற்றும் stative என்று இரண்டு வகையில் பார்த்தோம் அந்த stative verb ing continuous form மாறாது என்று பார்த்தோம் அந்த மாதரி stative verb future continuous tense ல் மாற்றி பேசவோ எழுதவோ கூடாது.
Future Continuous Tense Sentences
Future continuous tense sentences structureFuture continuous tense sentences structure |
1. Positive Sentence
Future continuous tense positive sentence structureSubject + will be+ base verb +ing
Future continuous tense positive sentence examples
➤ I will be coming.
➢ நான் வந்து கொண்டிருப்பேன்.
➤ You will be coming.
➢ நீ வந்து கொண்டிருப்பாய்.
➤ He will be coming.
➢ அவன் வந்து கொண்டிருப்பான்.
➤ She will be coming.
➢ அவன் வந்து கொண்டிருப்பாள்.
➤ They will be coming.
➢ அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.
➤ It will be coming.
Future continuous tense sentence examples |
2. Negative Sentence
Future continuous tense negative sentence structureSubject + will not+ verb +ing
Future continuous tense negative sentence examples
➤ I will not be coming.
➢ நான் வந்து கொண்டிருக்கமாட்டேன்.
➤ You will not be coming.
➢ நீங்கள் வந்து கொண்டுஇருக்கமாட்டாய்.
➤ He will not be coming.
➢ அவன் வந்து கொண்டு இருக்கமாட்டான்
➤ They will not be coming.
➢ அவர்கள் வந்து கொண்டுஇருக்கமாட்டார்.
➤ She will not be working.
➤ It will not be cooking.
Will not- won't contraction
Formal பேசும்பொழுது கண்டிப்பாக contraction மாற்றி பேச கூடாது.
ஒரு informal situation வரும் பொழுது மட்டுமே contraction short பண்ணி பேசவேண்டும்.
Future Continuous Tense Questions
Future continuous tense Interrogative structureWill + subject +be + verb + ing ?
Future continuous tense Interrogative examples |
1. Future Continuous Tense Yes or No Questions
Future continuous tense Interrogative examples
➤ Will I be working ?➢ Yes, I will be.
➤ Will you be working ?
➢ No, Ii will not be.
➤ Will he be working ?
➢ Yes, he will be.
2. Future Continuous Tense WH Questions
Future continuous tense WH Interrogative structureWH question + will +subject + be + verb +ing ?
Future continuous tense WH questions examples
➤ When will I be working ?
➢ நான் எப்போது வேலை செய்வேன்?
➤ Where will you be working ?
➢ நீங்கள் எங்கே வேலை செய்வீர்கள்?
➤ How will they be working ?
➢ அவர்கள் எப்படி வேலை செய்வார்கள்?
added ing
அதிகமான வினைச்சொல்லுக்கு அதன் இறுதியில் ing சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Example
➤ Play Playing
2. Verbs ending in e
Drop e
add ing
ஒரு வினை சொல்லின் இறுதியில் e வந்தால் அதை நிக்கி விட்டு அதற்க்கு ing சேர்க்க வேண்டும்
Examples
➤ Use Using
➤ Bake Baking
3. Verb ending in ie
drop ie
add y +ing
வினைச்சொல்லின் இறுதியில் ie வந்தால் ie நீக்கி விட்டு அதற்கு பதில் y சேர்த்து ing சேர்க்க வேண்டும்
Examples
➤ Lie Lying
➤ Tie Trying
4. Verb ending in consonant vowels consonant
double last letter
Added ing
ஒரு வினைச்சொல்லின் இறுதில் இருந்து இறுதி எழுத்து மெய் எழுத்து இறுதியில் இருந்து இரண்டாவது எழுத்து உயிர் எழுத்து இறுதியில் இருந்து 3 எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அதன் இறுதி எழுத்தை இரண்டு முறை எழுதி அதனுடன் ing சேர்த்து கொள்ள வேண்டும்.
Examples
➤ Clap Clapping
➤ Sit Sitting
➤ Begin Beginning
Future continuous tense exercises
➤ When will I be working ?
➢ நான் எப்போது வேலை செய்வேன்?
➤ Where will you be working ?
➢ நீங்கள் எங்கே வேலை செய்வீர்கள்?
➤ How will they be working ?
➢ அவர்கள் எப்படி வேலை செய்வார்கள்?
Future Continuous Tense Verb Formation
1. Most verbsadded ing
அதிகமான வினைச்சொல்லுக்கு அதன் இறுதியில் ing சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Example
➤ Play Playing
2. Verbs ending in e
Drop e
add ing
ஒரு வினை சொல்லின் இறுதியில் e வந்தால் அதை நிக்கி விட்டு அதற்க்கு ing சேர்க்க வேண்டும்
Examples
➤ Use Using
➤ Bake Baking
3. Verb ending in ie
drop ie
add y +ing
வினைச்சொல்லின் இறுதியில் ie வந்தால் ie நீக்கி விட்டு அதற்கு பதில் y சேர்த்து ing சேர்க்க வேண்டும்
Examples
➤ Lie Lying
➤ Tie Trying
4. Verb ending in consonant vowels consonant
double last letter
Added ing
ஒரு வினைச்சொல்லின் இறுதில் இருந்து இறுதி எழுத்து மெய் எழுத்து இறுதியில் இருந்து இரண்டாவது எழுத்து உயிர் எழுத்து இறுதியில் இருந்து 3 எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அதன் இறுதி எழுத்தை இரண்டு முறை எழுதி அதனுடன் ing சேர்த்து கொள்ள வேண்டும்.
Examples
➤ Clap Clapping
➤ Sit Sitting
➤ Begin Beginning
Future continuous tense exercises
கருத்துகள்
கருத்துரையிடுக