Direct Speech And Indirect Speech | நேர் கூற்று அயற் கூற்று
Direct Speech and Indirect Speech
நேர் கூற்று & அயற் கூற்று
- Direct Speech
- Direct Speech Examples
- Types of Direct Speech
- Indirect Speech
- Indirect Speech Examples
- Direct Speech Into Indirect Speech
- Structure of Direct Speech And Indirect Speech
- Statement - சாதாரண வாக்கியம்
- Question (Interrogative) - வினா வாக்கியம்
- Imperative Sentence - (Command) கட்டளை வாக்கியம்
- Exclamation - வியப்பு வாக்கியம்
1. Direct Speech
நேர் கூற்று
ஒருவர் பேசியதை அவர் நேராக பேசியவாறு மேற்கோள் குறிகளுடன் எழுதுவது Direct Speech ஆகும்.
Direct Speech Examples in Tamil
➤ Mugesh said to Dinesh, " I will meet you tomorrow".➢ முகேஷ் தினேஷிடம், "நான் நாளை சந்திக்கிறேன்" என்றார்.
➤ Vijay said, " They are playing cricket".
➢ விஜய், "அவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்" என்றார்.
➤ Ajith said, " My brother is in the playground".
➢ அஜித், "என் சகோதரர் விளையாட்டு மைதானத்தில் இருக்கிறார்"
Types of Direct Speech
A. Statement - சாதாரண வாக்கியம்B. Question (Interrogative) - வினா வாக்கியம்
C. Imperative sentence - (Command) கட்டளை வாக்கியம்
D. Exclamation - வியப்பு வாக்கியம்
நேர் கூற்று நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
நேர் கூற்று அயற் கூற்று |
2. Indirect Speech
அயற் கூற்று
ஒருவர் பேசிய பேச்சை நேர்முகமாக கூறாமல் அந்த செய்தியே வாக்கிய நிலையில் அமைத்து கூறுவதற்கு indirect Speech ஆகும்.
Indirect Speech Examples in Tamil
➤ Mugesh told Dinesh that he would meet him the day after.➢ முகேஷ் தினேஷை அடுத்த நாள் சந்திப்பதாக கூறினார்.
➤ Ajith told that his brother was in the playground.
➢ அஜித் தனது சகோதரர் விளையாட்டு மைதானத்தில் இருப்பதாக கூறினார்.
➤ Vijay told that they were playing cricket.
➢ அவர்கள் கிரிக்கெட் விளையாடுவதாக விஜய் கூறினார்.
Direct Speech Into Indirect Speech
நேர் கூற்றுலிருந்து அயற் கூற்றாக மாற்றவேண்டும். சில விதி முறைகள் உள்ளது அதை பற்றி பார்ப்போம்.
ThereS. No | Direct Speech | Indirect Speech |
---|---|---|
1. | Ago | Before |
2. | Can | Could |
3. | Day after tomorrow | The day after the next day |
4. | Day before yesterday | Day before the previous day |
5. | Here | |
6. | Hence | Thence |
7. | Here after | There after |
8. | Is | Was |
9. | Last night | The previous night |
10. | Last week | The previous week |
11. | Last year | The previous year |
12. | May | Might |
13. | Now | Then |
14. | Next week | The following week |
15. | Next year | The year after |
16. | Next month | The month after |
17. | Shall | Should |
18. | This | That |
19. | These | Those |
20. | Thus | So |
21. | Today | That day |
22. | Tomorrow | The next day |
23. | To night | That night |
24. | Will | Would |
25. | Yesterday | The previous day |
Direct Speech | Speaker |
---|---|
I | நான் |
My | என்னுடைய |
Me | என்னை, எனக்கு |
Mine | என்னுடையது |
Myself | நானே |
We | நாங்கள் |
Us | எங்களை |
Our | எங்களுடைய |
Ourselves | நாங்களே |
2nd person | |
You | நீ, நீங்கள் |
You | உன்னை, உன்னக்கு, உங்களை |
Your | உங்களுடைய, உன்னுடைய |
Yourself | நீயே |
Yourself | நீங்களே |
Indirect speech | |
Male | ஆண் |
He | அவன் |
His | அவனுடைய, அவனுடையது |
Him | அவனை, அவனுக்கு |
Himself | அவனே |
They | அவர்கள் |
Them | அவர்களை |
Their | அவர்களுடைய |
Themselves | அவர்களே |
Female | பெண் |
She | அவள் |
Her | அவளை, அவளுடைய, அவளுக்கு |
Herself | அவனே |
They | அவர்கள் |
Them | அவர்களை |
Themselves | அவர்களே |
Their | அவர்களுடைய |
Structure of Direct Speech And Indirect Speech
S. No | TYPES OF DIRECT SPEECH | CONJUNCTION | REPORTING VERB |
---|---|---|---|
1. | Statement | That | Told, Said to |
2. | 1. yes or no question 2. direct wh question | 1. If / whether 2. Wh questions like who, what | asked, enquiries |
3. | Imperative 1. Positive 2. Negative | 1. To 2. Not | asked, requested, ordered, command |
4. | Exclamation | That | Exclamation, Shouted, Pitied |
A. Statement - சாதாரண வாக்கியம்
➤ Ajith Kumar said to Vijay, " This is a textbook." - direct speech➢ அஜித் குமார் விஜய்யிடம், "இது ஒரு பாடநூல்" என்றார். - நேர் கூற்று
➤ Ajith Kumar told Vijay that was a textbook." - indirect speech
➢ அஜித் குமார் அது ஒரு பாடப்புத்தகம் என்று விஜய்யிடம் கூறினார். " - அயற் கூற்று
B. Question (Interrogative) - வினா வாக்கியம்
➤ Dinesh asked, "are you tried ?" - direct speech➢ தினேஷ், "நீங்கள் முயற்சித்தீர்களா?" - நேர் கூற்று
➤ Dinesh asked whether you was tried. - indirect speech
➢ நீங்கள் முயற்சி செய்தீர்களா என்று தினேஷ் கேட்டார். - அயற் கூற்று
Direct Speech |
C. Imperative sentence - (Command) கட்டளை வாக்கியம்
➤ Vijay said to Ajith, "wait here till I come." - direct speech➢ விஜய் அஜித்திடம், "நான் வரும் வரை இங்கேயே இரு" என்றார். - நேர் கூற்று
➤ Vijay asked Ajith to wait there till he come. - indirect speech
➢ அஜித் வரும் வரை அங்கேயே காத்திருக்கும்படி விஜய் கேட்டார். - அயற் கூற்று
Indirect Speech |
D. Exclamation - வியப்பு வாக்கியம்
வியப்பு வாக்கியங்கள் செய்தி வாங்கியம் போலவே பெரும்பாலும் அயற்கூற்றில் மாற்றப்படும் போது வாக்கியத்தின் பொருளை பொறுத்து said, remarked, pitied, exclaimed, praised என்ற சொற்க்களை சேர்த்து that என்ற இணைப்புச் சொற்க்களை சேர்த்து பயன்படுத்தும் போது very என்ற சொல்லை சேர்க்க வேண்டும்.
➤ "Gosh! The mobile is broken! " said Ajith Kumar. - Direct speech➢ ஐயோ! மொபைல் உடைந்துவிட்டது! "என்றார் அஜித்குமார்.- நேர் கூற்று
➤ Ajith Kumar cried that the mobile was broken. - Indirect speech
➢ மொபைல் உடைந்ததாக அஜித்குமார் கதறி அழுதார். - அயற் கூற்று
கருத்துகள்
கருத்துரையிடுக