The 12 Basic English Tenses in Tamil

Tenses 

காலங்கள்



What is tense in Tamil ?

English ல் 12 வகையான காலங்கள் உள்ளன.
ஒவ்வொரு காலநிலைக்கும் verb வினைச்சொல் மாற்றம் பெரும்.
பல்வேறு காலநிலையில் பேசும்போது இந்த tenses முக்கிய பங்கு வைக்கிறது.
இதை English முதுகு எலும்பு என்று குறிப்பிடலாம். இது மிகவும் அவசியம் ஆகும்.

How many types of tense in there English grammar?

Type of tense in Tamil
காலங்களின் வகைகள்.
Tense in Tamil meaning

1. Simple Present Tense - சாதாரண நிகழ் காலம்

முழுமையாக படிக்க > Simple present tense examples Tamil meaning
➤ I come.
➢ நான் வருகிறேன்.

➤ She comes.
➢ அவள் வருகிறாள்.

2. Simple Past Tense - சாதாரண கடந்த காலம் அல்லது இறந்த காலம்

முழுமையாக படிக்க > Simple past tense examples Tamil meaning
➤ I came.
➢ நான் வந்தேன்.

➤ She came.
➢ அவள் வந்தாள்.

3. Simple Future Tense -  சாதாரண எதிர் காலம்

முழுமையாக படிக்க > Simple future tense examples Tamil meaning
➤ I shall come.
➢ நான் வருவேன்.

➤ She will come.
➢ அவள் வருவாள்.

4. Present Continuous Tense -தொடர் நிகழ் காலம்

முழுமையாக படிக்க > Present continuous tense examples Tamil meaning
➤ I am coming.
➢ நான் வந்து கொண்டு இருக்கிறேன்.

➤ He is coming.
➢ அவன் வந்து கொண்டு இருக்கிறான்.

5. Past Continuous Tense - தொடர் இறந்த காலம்

முழுமையாக படிக்க > Past continuous tense examples Tamil meaning
➤ I was coming.
➢ நான் வந்து கொண்டிருந்தேன்.

➤ He was coming.
➢ அவன் வந்து கொண்டிருந்தான்.

6. Future Continuous Tense - தொடர் எதிர் காலம்

முழுமையாக படிக்க > Future continuous tense examples Tamil meaning
➤ I will be coming.
➢ நான் வந்து கொண்டிருப்பேன்.

➤ She will be coming.
➢ அவள் வந்து கொண்டிருப்பாள்.

7. Present Perfect Tense - முற்றுப்பெற்ற நிகழ் காலம்

முழுமையாக படிக்க > Present perfect tense examples Tamil meaning

Present Verb            COME
Past Verb                 CAME
Past Participle Verb COME
➤ I have come.
➢ நான் வந்திருக்கிறேன்.

➤ He has come.
➢ அவன் வந்திருக்கிறான்.

8. Past Perfect Tense - முற்றுப்பெற்ற இறந்த காலம்

முழுமையாக படிக்க > Past perfect tense examples Tamil meaning
➤ I had come.
➢ நான் வந்திருந்தேன்.

➤ He had come.
➢ அவன் வந்திருந்தான்.

9. Future Perfect Tense - முற்றுப்பெற்ற எதிர் காலம்

முழுமையாக படிக்க > Future perfect tense examples Tamil meaning

➤ I will have come.
➢ நான் வந்திருப்பேன்.

➤ He will have come.
➢ அவன் வந்திருப்பான்.

10. Present Perfect Continuous Tense - முற்றுப்பெற்ற  தொடர் நிகழ் காலம்

முழுமையாக படிக்க > Present perfect continuous tense examples Tamil meaning

➤ I have been coming.
➢ நான் வந்து கொண்டிருந்திருக்கிறேன்.

➤ He has been coming.
➢ அவன் வந்து கொண்டிருக்கிறான்.

11. Past Perfect Continuous Tense - முற்றுப்பெற்ற தொடர் இறந்த காலம்

முழுமையாக படிக்க > Past perfect continuous tense examples Tamil meaning

➤ I had been coming.
➢ நான் வந்து கொண்டு இருந்திருந்தேன்.

➤ He had been coming.
➢ அவன் வந்து கொண்டு இருந்திருந்தான்.

12. Future Perfect Continuous Tense - முற்றுப்பெற்ற தொடர் எதிர் காலம்

முழுமையாக படிக்க > Future perfect continuous tense examples Tamil meaning

➤ I will have been coming.
➢ நான் வந்து கொண்டுஇருந்திருப்பேன்.

➤ He will have been coming.
➢ அவன் வந்து கொண்டு இருந்திருப்பான்.

What are the purpose use tense in English grammar?

English ஆங்கிலத்தில் காலநிலை உடன் பேசுவது முகவும் அவசியம் ஆகும் அப்போதான் பேசுவருக்கும் அதை கேட்பவர்க்கலும் புரிந்து கொள்ள முடியும்.
ஒரு காலநிலை பொறுத்து எவ்வாறு verb form மறுக்கிறது என்று பார்ப்போம் அடுத்த கட்டுரையில்.

Auxiliary or Helping verb

The 12 Basic English Tenses in Tamil
Auxiliary or Helping Verb 




கருத்துகள்

  1. மிக மிக அருமையான தளம்....

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

FOLLOWERS

POPULAR POSTS

சாதாரண நிகழ் காலம் | Simple Present Tense