சாதாரண நிகழ் காலம் | Simple Present Tense
Simple Present Tense
- Simple present tense definition in Tamil
- Structure simple present tense
- When to use simple present tense?
- General and permanent
- Facts
- Schedule
- Quotations
- Exclamation sentence
- Clauses of time and condition to mean future
- Dramatic narrative
- Running commentaries or live commentaries
- Frequency
- certain words never use in ing verbs forms
- types of simple present tense sentences
- Simple present tense positive sentence
- Simple present tense negative sentence
- Simple present tense questions
- Yes Or No question patterns
- Common WH question patterns
- Simple present tense verb form
Simple Present Tense Definition in Tamil
Simple present tense என்பது பொதுவாக எப்போதுமே நிரந்தரமாக (permanent) உள்ள விசயங்களை பேசுவது.
இது சாதாரண காலத்தை மட்டும் இல்லாமல் கடந்த காலம் எதிர் காலம் மாறாமல் வரும் நேரங்களில் பயன்படுத்த படும்.
அது எப்படி என்று பார்ப்போம்.
இந்த simple present tense பயன்படுத்திவதற்கு சில விதி முறைகள் உள்ளன அதை பார்ப்போம்.
Simple Present Tense Structure
Simple present tense formula |
When to Use Simple Present Tense?
when to use simple present tense |
1. General and Permanent
For habbital action and routine work.
நாம் தினசரி செய்யும் வேலைகள் மற்றும் நிரந்திரமாக செய்யும் வேலைகளை நாம் எப்போதுமே அதை simple present tense குறிப்பிட வேண்டும்.
2. Facts
for general truth.
சில விசயங்கள் எப்போதுமே மாறாது அந்த விசயங்களை சொல்லும் பொழுது நாம் simple present tense குறிப்பிடவேண்டும்.
3. Schedule
For Official program.
சில விசயங்கள் குறிப்பிட கால நிலையில் நடக்கும் அது கண்டிப்பா நடக்கும் அந்த மாதரியான நேரங்களில் பேசும் பொழுது simple present tense பேச வேண்டும்.
4. Quotations
ஒரு எழுத்தாளர் கூறுவது அது காலத்தால் அழியாதது அதை எப்போதுமே simple present tense கூறவேண்டும்.
5. Exclamation Sentence
in exclamation sentence uses here and there.
ஒரு ஆச்சரியம் வாக்கியத்தில் பயன்படுத்தினால் அப்போது here மற்றும் there வந்தால் அதை simple present tense அமைத்து பேசவேண்டும்.
6. Clauses Of Time And Condition To Mean Future
ஒரு கண்டிஷன் எதிர் காலத்தை நோக்கி வந்தால் அப்போது நீங்கள் simple present tense பேச வேண்டும்.
Main clause எதிர் காலத்தை நோக்கி வந்தாலும் simple present tense பேச வேண்டும்.
7. Dramatic Narrative
கடந்த காலத்தில் நடந்த கதையை நாம் இன்னொருவரிடம் சொல்லும் போழுது கூட simple present tense ல் கூறலாம். அது தற்போது நடக்கிறது போல அவரிடம் கூறுவோம் இது தமிழ் அனைவரும் பொதுவாக பேசுவது.
8. Running Commentaries or Live Commentaries
விளையாட்டு commentaries அல்லது நேரலையில் எதாவது பேசும்போது அதை simple present tense ல் பேச வேண்டும்.
9. Frequency
Adverb of frequency it's describe how often something happens.
ஒரு விசியம் எப்படி நடக்கிறது எவ்வளோ முறை நடக்க வாய்ப்பு இருக்கு என்று வினை சொல்லுடன் விரிவாக்கம் பயன்படுத்தும் போது simple present tense பேச வேண்டும்.
Frequency words | |||
---|---|---|---|
Never | Rarely | Occasionally | Sometime |
Often | Seldom | Usually | Always |
10. Certain Words Never Use in ing Verbs Forms
Simple present tense சில வினை சொல்லில் எப்போதுமே ing form வினை சொல்லில் எழுத கூடாது.
Types of Simple Present Tense Sentences
Position sentence எழுதும் போது அந்த வரி எந்த type of person பார்த்து தான் எழுத வேண்டும்.
1. Simple Present Tense Positive Sentence Examples in Tamil Meaning
2. Simple Present Tense Negative Sentence Examples in Tamil Meaning
Simple Present Tense Questions Formation
Simple present tense questions formation |
Simple present tense வினாக்கள் அமைக்கும் பொழுது சில விதி முறைகள் உள்ளன அதை பார்ப்போம்.
1. Simple Present Tense Yes Or No Question Patterns
2. Common Simple Present Tense WH Question Patterns
WH கேள்வி அமைப்பு இவர் ஒரு கேள்வி அமைக்கும் பொழுது அதன் நோக்கம் தெளிவாக கேட்கப்படும்.
WH question | |
---|---|
Why | ஏன் |
Where | எங்கே |
What | என்ன |
Who | யார் |
When | எப்போது |
Simple Present Tense Verb Form
இந்த simple present tense helping auxiliary verb தேவை இல்லை இங்கு main verb வைத்து பேசவேண்டும்.
அது type of person தகுந்தவாரு மாறும்
அதை இங்கு பார்ப்போம்.
First person and second person base form verb பயன்படுத்துவோம் third person வரும் போது அந்த verb சில மாற்றம் செய்ய வேண்டும் அதான் rules பார்க்கலாம்.
1. Most verb add s last of word
அதிகமான verb அதன் இறுதில் S add சேர்த்துக்கொண்டால் போதும்.
Examples
➤ I play.
➤ He plays.
➤ I come.
➤ She comes.
2. Verb end s, ch, sh, x. added es
Verb இறுதில் s ch sh x வந்தால் அதன் இறுதியில் es add சேர்த்துக்கொள்ள வேண்டும்.
examples
Kiss | Kisses |
Watch | Watches |
Teach | Teaches |
Fix | Fixes |
3. Verb ending in y before the consonant drop y add ies
Verb இறுதியில் y வந்து அதன் முன் இருக்கும் எழுத்து மெய் எழுதாக இருந்தால் Y எடுத்து விட்டு அதற்க்கு பதில் ies add சேர்க்க வேண்டும்
example
➤ Fly Flies
4. இன்னும் சில irregular verb உள்ளன.
examples
simple present tense example
பதிலளிநீக்குMy father goes to fitness center on daily basis.
She likes to play basketball.
She thinks he’s very good-looking.
I run each weekend.
We play tennis each morning.
Does he write an electronic mail?
They discuss an excessive amount of.
Read more