சாதாரண எதிர் காலம் | Simple Future Tense
Simple Future Tense
சாதாரண எதிர் காலம்
- Simple Future Tense Definition in Tamil
- Simple Future Tense Structure
- Simple Future Examples
- When to Use Simple Future Tense?
- Formal Situation
- Planned Situation
- For things which we can't control future
- To express personal opinion about the future
- Simple Future Tense Sentence
- Positive Sentence
- Negative Sentence
- Simple Future Tense Questions
- Simple Future Tense Yes Or No Questions
- Simple Future Tense wh Questions
Simple Future Tense Definition in Tamil
ஒருவரிடம் வருங்காலத்தைப் பற்றி பேசும்பொழுது இந்த simple future tense பயன்படுகிறது.
எதிர் காலம் என்பது தற்போது நடக்கும் காலத்திற்கு அடுத்து நடக்க இருக்கும் விசயம் ஆகும்.
Simple Future Tense Structure
Simple future tense formula
Subject + Will + Base Verb
Simple future tense structure |
Simple Future Tense Examples
➤ Tomorrow, I will play football.
➢ நாளை, நான் கால்பந்து விளையாடுவேன்.
➤ Tomorrow, I will eat an apple.
➢ நாளை, நான் ஒரு ஆப்பிள் சாப்பிடுவேன்.
When to Use Simple Future Tense?
Simple future tense rules.
When to use simple future tense? |
1. Formal Situation
அதிகப்படியான நேரங்களில் நாம் formal situation பேசுவோம்.
அதற்க்கு will helping verb பயன்படுத்தி பேசவேண்டும்.
அது நாளைக்கு நடக்கும் நடக்காமலும் இருக்கும் ஆனால் நாம் நடக்கும் என்பதை ஒரு சின்ன சந்தேகத்துடன் கூறுவது formal situations ஆகும். அநேகமாக நாம் அனைவரும் அதை தான் பயன்படுத்திகிறோம். ஏன் என்றால் future unpredictable situation ஆகும்.
Unusual என்ற முறைப்படி பேசவேண்டும்.
Simple future tense examples
➤ I will play cricket tomorrow.
➢ நான் நாளை கிரிக்கெட் விளையாடுவேன்.
For instance decision ( unusual situation )
➤ I will pick my bus.
2. Planned Situation
சில நேரங்களில் ஒரு அரசாங்கமோ அல்லது ஒரு கம்பெனியோ office statement கொடுக்க கூடிய விசயங்களை நாம் கண்டிப்பா future tense ல் அது நடக்கும் என்று எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் பேசுவது planned situation ஆகும்.
அதை நாம் இரண்டு வகையில் குறிப்பிடலாம்.
1. Present continuous tense
2. Present form phrase
Simple future tense examples in Tamil
➤ I am going to meet Mr. Ajith tomorrow.
➢ நான் நாளை திரு அஜித்தை சந்திக்க போகிறேன்.
➤ I am playing cricket tomorrow.
➢ நான் நாளை கிரிக்கெட் விளையாடுகிறேன்.
3. For Things Which We Can't Control Future
சில விஷயங்களை நம்மால் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது அதுமறியான நேரங்களில் நாம் simple future tense பேச வேண்டும்.
Simple future tense examples
➤ It will be summer season.
➢ இது கோடைக்காலமாக இருக்கும்.
➤ Sun will rise morning.
➢ காலையில் சூரியன் உதிக்கும்.
4. To Express Personal Opinion About The Future
Simple future tense examples
➤ I think he will get the job.
➢ அவருக்கு வேலை கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
➤ I hope he will finish the work.
➢ அவர் வேலையை முடிப்பார் என்று நம்புகிறேன்.
➤ I doubt she will cook dinner.
➢ அவள் இரவு உணவு சமைப்பாள் என்று எனக்கு சந்தேகம்.
➤ I trust you will success your life.
➢ நீங்கள் உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள் என்று நம்புகிறேன்.
➤ I sure you will make money.
➢ நிச்சயம் நீங்கள் பணம் சம்பாதிப்பீர்கள்.
நாம் அதிகமாக simple future tense பயன்படுத்தும் நேரங்களை குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் அது எதிர்காலத்தை நோக்கி இருக்கும் plan, prediction, dream goal, order, promise, offers, statics and probability. இந்த மாதரி நேரங்களில் நாம் அதிகமாக future tense பயன்படுத்துகின்றனர்.
Simple Future Tense Sentences
Simple future tense sentence structure |
1. Positive Sentence
Positive sentence structure
Subject + will + base verb
Simple future tense positive sentence examples
➤ I will come.
➢ நான் வருவேன்.
➤ You will come.
➢ நீங்கள் வருவீர்கள்.
➤ He will come.
➢ அவன் வருவான்.
➤ She will come.
➢ அவள் வருவாள்.
➤ We will come.
➢ நாங்கள் வருவோம்.
Simple future tense sentence examples |
2. Negative Sentence
Negative sentence structure
Subject + will not+ base verb
Simple future tense negative sentence examples
➤ I will not come.
➢ நான் வரமாட்டேன்.
➤ You will not come.
➢ நீ வரமாட்டாய்.
➤ He will not come.
➢ அவர் வரமாட்டார்.
Will Not - won't contraction.
Contraction பற்றி தனி ஒரு கட்டுரையில் பார்ப்போம்.
Formal பேசும்போது கண்டிப்பாக contraction மாற்றி பேச கூடாது.
ஒரு informal situation வரும் பொழுது மட்டுமே contraction short பண்ணி பேசவேண்டும்.
Simple Future Tense Questions
Simple future tense questions structure
Will + subject + base verb?
Simple future tense questions examples |
1. Simple Future Tense Yes Or No Questions
Simple future tense examples with answers
➤ Will I work ?
➤ நான் வேலை செய்யலாமா?
➢ Yes, Please do.
➤ Will you work?
➤ நீங்கள் வேலை செய்வீர்களா?
➢ No, I don't.
➤ Will he work?
➤ அவர் வேலை செய்வாரா?
➢ Yes, He do.
2. Simple Future Tense wh Questions
➤ When will I work?
➢நான் எப்போது வேலை செய்வேன்?
➤ Where will you work?
➢ நீங்கள் எங்கே வேலை செய்வீர்கள்?
➤ Which will they work?
➢ அவர்கள் எதில் வேலை செய்வார்கள்?
Will மற்றும் Shall இரண்டும் ஒரே அர்த்தம் தான் ஆனால் shall ரொம்ப polite தேவைக்கு கேக்கும் பொழுது பயன்படுத்துவது நன்று.
Simple future tense examples with answers
➤ Shall I come?
➤ நான் வரட்டுமா?
➢ Yes, Please come.
➤ Shall I order?
➤ நான் ஆர்டர் செய்யட்டுமா?
➢ Yes, Please order.
Simple future tense use base verb
கருத்துகள்
கருத்துரையிடுக