Interjection | வியப்புச்சொல் | Type of Interjection In Tamil

Interjection
வியப்புச்சொல்




Definition of Interjection in Tamil 

நமக்கு உண்டாகும் வியப்பை, துக்கத்தை விரைவில் வெளிப்படுத்தும் வியப்பு சொற்ககளை interjection ஆகும்.

வியப்புச்சொல் முன்பு நாம் Interjection or exclamation! குறியிடல் பயன்படுத்த வேண்டும்.

Interjection list

Gosh! , Wow! , Oh!, Ouch!, Yikes!, Oh my!, Yahoo!, Oops!, Terrific!, Gee!,  Hooray!.


Interjection List
Gosh! Wow!
Oh! Ouch!
Yikes! Oh my!
Yahoo! Oops!
Terrific! Gee!
Hooray! Hey!
Hello! Hi!
Well done! Brilliant!
Rocking! Bravo!
Yess! Hurray!
Listen! Look!
Hush!, Alash
Ah! Oh!
Ouch! Gosh!

Interjection Examples Sentences

➤ Wow! What a beautiful tree!
➢ ஆஹா!  என்ன அழகான மரம்!

➤ Wow! What a shot!

Types of Interjections

  1. Interjections for greeting
  2. Interjection for appreciation
  3. Interjection for joy
  4. Interjection for attention
  5. Interjection for sorrow ( sadness situation)
  6. Interjection for surprises and miracles
  7. Interjection for understand or misunderstand
  8. Interjection for anger or frustration time

Interjection: வியப்புச்சொல் | what are Interjection | Meaning and examples in Tamil
Types of interjections

1. Interjections for greeting

Interjections for greeting என்பது யாரையாவது சந்திக்கும் போது வணக்கம் அல்லது வாழ்த்து கூறும் பொழுது பயன்படும்.

Interjection for greeting examples

Hey!, Hello!, Hi!,

Interjection Examples Sentences

➤ Hi! I am karthick.

➤ Hey! Guys welcome to our party.


2. Interjection for appreciation

யாரையாவது பாராட்டும்போது நாம் பயன்படுத்துவோம்.

Interjection for appreciation examples
Well done!, Brilliant!, Rocking!, Bravo!.

Interjection Examples Sentences
➤ Well done! My boy you are rocking.

➤ Bravo! You were did man.


3. Interjection for joy

மிகவும் மகிழ்ச்சியாக உள்ள நேரத்தில் நாம் இந்த வார்த்தைகளை பயன்படுத்துவோம்.

Interjection for excitement or joy examples
Woow!, Hurray!, Yess!!


Interjection Examples Sentences
➤ Wow! I enjoy this weekend.

4. Interjection for attention

யாரையாவது அல்லது எதையாவது கவனம் கூற விரும்பும் போது பயன்படுத்த வேண்டும்.

Interjection for attention examples
Listen!, Look!, Hush!,

Interjection Examples Sentences
➤ Look! You are very beautiful girl.

5. Interjection for sorrow ( sadness situation)

கவலையாக anxieties  இருக்கும் போது நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் Interjection for sorrow ஆகும்.

Interjection for sorrow examples words
Alash!, Ah!, Oh!, Ouch!, Gosh!.

Interjection Examples Sentences
➤ Ouch! It's hurt me!


6. Interjection for surprises and miracles

சில நேரம் நமக்கு நடக்கும் ஆச்சரியம் மற்றும் அதிசயம் நாம் கையாளும் பொழுது நாம் இந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறோம்.

Interjection for surprises and miracles examples words
What!, Gosh!, Oh!, Ah!, Ha!, Hey!,

Interjection Examples Sentences
➤ What! You won the match.
➤ Hey! Man I got a job.


7. Interjection for understand or misunderstand

நாம் சில விசயங்களை புரிந்துகொள்ளும்பொழுது அல்லது புரிந்துகொள்ளாதபொழுது நாம் Interjection பயன்படுத்துகிறோம்.

Interjection for understand or misunderstand examples words
Aha!, Ahhh!, Yip!, Eh!,

Interjection Examples Sentences
➤ Ah!, I didn't recognized him.

8. Interjection for anger or frustration time

நாம் கோவமான நேரம் மனஅழுத்தமான நேரங்களிலும் நாம் இந்த Interjection பயன்படுத்துகிறோம்.

Interjection for anger or frustration time examples words
Gosh!, What!, Why!, Ho!, Terrific!,

Interjection Examples Sentences
➤ Terrific! Cricketer.
➤ Terrific! Six hits by Virat Kohli.



கருத்துகள்

FOLLOWERS

POPULAR POSTS

The 12 Basic English Tenses in Tamil

சாதாரண நிகழ் காலம் | Simple Present Tense