Verb | வினைச் சொல்

Verb 

வினைச் சொல்


Verb Definition in Tamil

Verb என்பது வினைச் சொல் ஆகும் அது action ( dynamic) இருக்கலாம் இல்லை அது ஒரு state ( stative) கூட இருக்கலாம் அதன் தன்மையைப் பொறுத்தே அமையும் அதாவது physically or mentally ஒரு ஊக்கம் தரக்கூடியதாக இருக்கும். 

1. Action verb : Play, Kick, Walk, Slap. 
2. Stative verb : Like, Be, Have, Think.

State verb : verb இல் verb to ing form பயன்படுத்தக் கூடாது Example liking இது தவறு. 

Kinds Of Verb

Verb வினைச் சொல் சில வகை உள்ளது அவை பற்றிப் பார்ப்போம். 

Kinds of verbs-Verb - வினைச் சொல் - Learn English through Tamil
Kinds of verb

1. Main Verb

Main verb என்பது நேரடியாகவே noun யில் ஒரு செயலைக் குறிக்கும் verb main verb ஆகும். 

Verb Sentences Examples
➤ I play cricket.
➤ He plays cricket.
Play என்பது main verb ஆகும். 

2. Auxiliary Verb or Helping Verb

இது main verb அதன் செயலைச் செய்வதற்கு ஒரு உதவி செய்யும் verb தான் helping verb ஆகும். 

Verb Sentences Examples
➤ I am playing.

ஒரு சில நேரங்களில் helping verb கூட main verb வரும் அதன் சூழ்நிலை பொறுத்து அமையும். 

➤ I have a car.

Have helping verb ஆனால் அது தான் இங்கு main verb ஆக வரும். 

Verb Words Examples : Be, Do, Have. 

verb Sentences Examples
➤ I am playing.
Am helping verb.
Playing main verb.

இதில் am என்ற helping verb தான் playing என்ற main verb க்கு ஒரு செயலை தருகிறது. அது அதன் காலநிலை tense உணர்த்தி அந்த main verb action கூறுகிறது. 

➤ He is playing.
is helping verb.
Playing main verb. 

Verb Sentences Examples
➤ He is playing. ( Positive )
➤ He isn't playing. ( Negative )
➤ Is he playing? ( Question ) 

Types Of Verb 

Verb - வினைச் சொல் - Learn English through Tamil
Types Of Verb

1. Be Verb 

Be verb என்பது ஒரு helping verb ஆகும் அது main verb காலநிலை பொறுத்து அந்த verb அர்த்தம் தரும். சில நேரங்களில் இதும் main verb கூட வரலாம். 

Be Verb Present Tense
நிகழ் கால வினைச் சொல் 

Be verb in present tense - Am, Is, Are.
Be verb in past tense - Was, Were. 

Be என்பது இரு என்று அர்த்தம். 
Be base form இரு என்று அருத்தம்.
அது தான் am is are மாறுகிறது எவ்வாறு என்றால் அந்த person'க்கு ஏற்றவாறு அது மாறுகிறது. 

Be Verb Form Present Tense Examples
➤ I am 
➣ நான் இருக்கேன்.
➤ We are. 
➣ நாங்கள் இருக்கிறோம்.
➤ You are. 
➣ நீ இருக்கிறாய்.
➤ You are. 
➣ நீங்கள் இருக்கிறீர்கள்.
➤ He is. 
➣ அவன் இருக்கிறான்.
➤ She is. 
➣ அவள் இருக்கிறாள்.
➤ It is.
➣ அது இருக்கிறது.
➤ They are.
➣ அவர்கள் இருக்கிறார்கள்.

Verb Sentences Examples
➤ I am a boy.
➤ He is a boy.
➤ She is a girl.
➤ It is a toy.
➤ We are strong boys.
➤ They are good people.
➤ You are good boy. 

இதை பற்றி நாம் types of person ல் தெளிவாகப் பார்த்தோம். பார்க்கவில்லை என்றால் படிக்கவும் Types Of Person in Tamil

Verb Example 
➤ I am speaking. 
இங்கு main verb speaking. 
Auxiliary verb am ஆகும். 

➤ You are hearing.
➤ She is teaching. 

Verb Example
➤ I am sad.
இங்கு am என்பது main verb ஆக வரும். 

Example : 

       இது passive voice செய்யபாட்டு வினைக்கும் பயன்படுத்தப்படும். 

Passive sentence 

➤ I am taught science by her.
Am என்பது auxiliary verb ஆகும். 

Taught main verb ஆகும். 

Active sentence 

➤ She teaches me science. 

Present perfect continues tense
➤ He has been listening music for a year. 

Has been- Auxiliary verb
Listening - main verb 

இது போல தான் Do and Have அதை பற்றியும் பார்ப்போம்.

Imperative Sentence
கட்டாய வாக்கியம்
➤ Be honest. ( positive )
➤ Be main verb நேரடியாக வரும். 
➤ Don't be dishonesty. (negative sentence ) 

Do Auxiliary verb helping verb ஆகும்.

Be in verb past tense
இறந்த கால வினைச் சொல். 

Past tense இதை be verb எவ்வாறு மாறுகிறது என்பதை பார்ப்போம். 

Be in verb past tense form examples
➤ I was.  
➣ நான் இருந்தேன்.
➤ She was. 
➣ அவள் இருந்தாள்.
➤ He was. 
➣ அவன் இருந்தான்.
➤ It was. 
➣ அது இருந்தது. 
➤ We were. 
➣ நாங்கள் இருந்தோம். 
➤ You were. 
➣ நீங்கள் இருந்திர்கள்.
➤ They were. 
➣ அவர்கள் இருந்தார்கள். 

என்று அந்த be verb past இறந்த காலத்திற்கு மாற்றம் அடைகிறது. 

➤ I was at hotel.
இங்க was மட்டும் தா verb அது தான் main verb
➤ We were late.
➤ You were late. 
➤ I was playing. 
Playing main verb ஆகும்.
Was auxiliary verb ஆகும். 

Be in Future tense
எதிர் கால வினைச் சொல்.

Be in Future tense verb form examples
➤ I will be. 
➣ நான் இருப்பேன்.
➤ We will be. 
➣ நாங்கள் இருப்போம்.
➤ He will be. 
➣ அவன் இருப்பான். 
➤ She will be. 
➣ அவள் இருப்பாள்.
➤ It will be. 
➣ அது இருக்கும். 
➤ They will be. 
➣ அவர்கள் இருப்பார்கள். 
➤ I shall be. 
➣ நான் இருப்பேன். 
➤ We  shall be.  
➣ நாங்கள் இருப்போம். 
➤ I will be there at Monday 

Will helping verb ஆகும்.
Be main verb ஆகும். 

2. Active Verb

இது ஒரு செயலை குறிக்கும் சொல் ஆகும்.
நிகழ் கால verb.

Active verb words : Play, Run, Walk. 

Active Verb sentence examples
➤ I play football. 

3. Stative Verb

பொதுவாக நாம் emotional, Mental, possession, some stative word நாம் பயன்படுத்தும் verb ஆகும்.

stative  verb words :  Love, understand, need, have, cost, like, know, belong, realize, fit, hate, suppose, contain, agree, look, recognize, mean, own, deny, want, please. 

Stative Verb Sentence Examples
➤ I love my blogs readers.
➤ I understand him.

4. Transitive Verb

Subject + Verb + Object 

A transitive verb always takes an object.
A noun or pronoun that  receives the action an object. 
Noun மற்றும் Pronoun ஆகியவை ஒரு action மற்றும் reaction எடுத்து முழுமை அடையும் அது தான் Transitive verb ஆகும். 

Transitive verb words  : Want, make, hit, Carry, take, climb,  make, kiss, give, kick. 

Transitive Verb Sentence Examples
➤ I made a cake.
➤ I kicked the ball.
➤ She give a card. 

5. Intransitive Verb

It's not taken objects.
இது transitive verb எதிர்மறை ஆகும்.
Noun or pronoun நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அது சென்று அடையாது அது verb ஒரு adverb பாக மாறும் தன்மை கொண்டது. 

Intransitive verb words : sit, go, live, die, cry, run, sand.

Intransitive verb sentence examples
➤ The children laughed loudly.

6. Passive Verb

கடந்த கால வினைச் சொல்.

➤ I was played. 

7. Linking / Copula

Describes situation verb.
ஒரு சூழ்நிலை பொறுத்து அமையும்.

verb words : Seem.

8. Modal Verb

It is describe about main verb mood.
Modal verb என்பது அந்த வாக்கியத்தின் ஒரு உணர்வை குடுப்பதற்கு பயன்படுகிறது.

modal verb words : Will, would, Can, could, may, might, shall, should, must. 

Modal Verb Sentence Examples
➤ The patriots might win the cricket match this year.

இந்த வாக்கியத்தில் பார்க்கலாம்  the patriots win the match this year இந்த வருடம் வெற்றி பெறுவார்கள் என்று வரும் அதில் might சேர்க்கும் போது கண்டிப்பாக வெற்றி பொறுவார்கள் என்று நிச்சயம் கூறுவது போல ஒரு உணர்வை வெளிப்படுத்தும் அது தான் modal verb ஆகும்.

9. Regular Verb / Irregular Verb

In English, verbs can have a tenses
ஒரு வாக்கியத்தில் அந்த காலநிலைக்குத் தகுந்தவாறு மாறும் போது அதில் verb மற்றுமே அதன் தன்மையை மாற்றி கொள்ளும். 

Irregular verb

இது regular verb மாறி வராமல் இது அந்த காலத்திற்கு ஏற்ப அதன் spelling மாறும். 
Go  go / goes Went gone going 


Type Base Form Present Form Past Form Past Participle Form ing Form
Regular Verb play play / plays played played playing
Irregular To be am / is / are were/ was been being


Verb - வினைச் சொல் - Learn English through Tamil
Regular verb list

Verb - வினைச் சொல் - Learn English through Tamil
Regular verb list

Verb - வினைச் சொல் - Learn English through Tamil
Regular verb list

Verb - வினைச் சொல் - Learn English through Tamil
Irregular verb list

Verb - வினைச் சொல் - Learn English through Tamil
Irregular verb list

Verb - வினைச் சொல் - Learn English through Tamil
Irregular verb list

Verb - வினைச் சொல் - Learn English through Tamil
week verb list

கருத்துகள்

FOLLOWERS

POPULAR POSTS

The 12 Basic English Tenses in Tamil

சாதாரண நிகழ் காலம் | Simple Present Tense