Types Of Person In English | In Tamil
Types Of Person
ஆங்கிலத்தில் எத்தனை வகையில் Types Of Person பேசப்படுகிறார் என்று பார்ப்போம் அதில் Tense எவ்வாறு பயன்படுத்துகிறோம்
அதன் வகைகளை பார்ப்போம்.
Singular vs Plural
ஒருமை vs பன்மை
தனி ஒரு Nouns குறிப்பிட படுவது Singular ( ஒருமை ) ஆகும்.
ஒன்னுக்கு மேற்பட்ட nouns ஒன்றாக இருப்பது plural (பன்மை) ஆகும்.
Types Of Person
மூன்று வகை Person அடங்குவர்.
Types of Person in English |
1. First Person
பேசுபவர்கள், செய்பவர்கள்.
2. Second Person
பேசப்படும் நபரைக் குறிக்கிறது. யாரிடம் பேசுகிறோமோ அவரை குறிக்கும்.
3. Third Person
பேசப்படும் நபரைக் குறிக்கிறது. அதாவது யாரைப் பற்றி பேசுகிறோமோ அவரைப் பற்றி குறிக்கும்.
Types Of Person Use For Tense
Types of person use for tense |
1. First Person
ஆங்கிலத்தில் first person என்பது தங்களை குறிக்கிறது அதுவது singular நான் ( I ) மற்றும் plural நாங்கள் ( We ) என்பது ஆகும்.
First Person காலங்களில் குறிப்பிடும் போது.
Singular வரிகள் அமைப்பு.
2. Second Person
ஆங்கிலத்தில் Second Person என்பது நீங்கள் (You ) ஆகும்.
நீங்கள் ஒருவரிடம் உரையாடல் பேசும் போது உங்களுக்கு நேராக இருப்பவர் Second Person இதற்க்கு Singular மற்றும் Plural நீ, நீங்கள் ரெண்டுமே ஒற்று தான் (You, Your).
3. Third Person
ஆங்கிலத்தில் Third Person என்பது மற்றவை மற்றும் மற்றவர்களை குறிக்கும்.
She, He, It ...ect ஆகும் Plural வரக்கூடியது They, Theirs ...ect ஆகும்.
It எந்தப்பது cat, tiger, pig, bird, nouns ..ect இதுமாதிரியான Nouns Third Person ஆகும்.
Direct Speech |
Indirect Speech |
Auxiliary Verb or Helping Verb
துணை வினைச்சொற்கள் என்பது இந்த துணை வினைச்சொற்கள் இன்றி எந்த ஒரு வாக்கியமும் அமைக்க முடியாது.
இந்த auxiliary துணை வினைச்சொற்கள் simple present tense மற்றும் simple past tense'க்கு பொருந்தாது.
Future Tense
Shall, Will, Will be, Shall be, Will have, Will have been, துணை வினைச்சொற்கள் செயல்பாட்டையும் பார்க்கலாம்.
மேலும் Have, Has, Had போன்ற Perfect Tense வினைச் சொற்களை முழுமையாக tense கட்டுரையில் பார்ப்போம்.
கருத்துகள்
கருத்துரையிடுக