Articles Meaning In Tamil - தமிழ் பொருள் விளக்கம்
Articles ( A , An And The ) in Tamil
Articles என்பது Noun முன்னால் கண்டிப்பாக வரும்.
ஆனால் சில நேரங்களில் noun முன்னால் article வராது அது ஒரு நபரின் பெயர் மற்றும் ஊர் முன்னால் வரக்கூடாது. காரணம் ஏன் என்றால் ஒரு பெயர் முன் A வந்தால் அது அவர்களின் அப்பாவின் முதல் எழுதாக மாறி தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கு அந்த மாறி nouns முன்னால் article வராது.
Articles |
A, An ஒரு என்று அர்த்தம்.
இதை நாம் ஒருவரிடம் அறிமுகம் படுத்துவதற்கு பயன்படும்.
Types Of Articles
Article இரண்டு வகை படும் அவை
அதை எவ்வாறு பயன்படுத்துவது பற்றி பார்ப்போம்.
Types of articles |
1. Indefinite Article ( a, an )
A, An ஒரு என்று அர்த்தம்
இதை நாம் ஒருவரிடம் அறிமுகப் படுத்துவதற்கு பயன்படும்.
Indefinite Article in Tamil
1. ஆங்கிலத்தில் உயிர் எழுத்து (vowel ) a, e, i, o, u. ஒரு noun முதல் எழுத்து வந்தால் An என்பதை அதற்கு முன் போடவேண்டும் என்பது விதிமுறை ஆகும்.
Article Examples➤ An engineering
➤ An apple
➤ An umbrella
➤ An uncle
என்று நாம் படித்து இருப்போம்.
ஆனால் தமிழ் உயிர் எழுத்துக்கள் இதில் முக்கிய பங்கு வைக்கும் அதை பற்றி பார்ப்போம்.
2. தமிழ் உயிர் எழுத்து உச்சரிப்பு noun முன்னால் வந்தால் கண்டிப்பா an போடுங்க.
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள ஃArticle Examples
➤ An Engineering
➤ An apple
➤ An umbrella
➤ An uncle
Union எப்படி உச்சரிப்போம்
யூனியன் யூ உயிர் எழுத்து இல்லை
அதன் காரணம்
➤ A union ஆகும்.
European யூரோப்பேன்
➤ A European.. vowel வந்தும் நாம் a பயன்படுத்துகிறோம் அதன் காரணம் தமிழ் எழுத்து உச்சரிப்பு வராத காரணம் தான்.
➤ An hour
➤ An Honest man
➤ A Hotel ஹோட்டல்
➤ A university யூனிவர்சிட்டி
➤ An SBA ஏஷ் பி ஏ
➤ A savings bank account. சேவிங் பேங்க்
➤ An MLA ஏம் எல் ஏ
➤ A one வன்
உச்சரிப்பு மூலம் தான் a, an வரும்.
3. a, an ஒருமைப் பொதுப் பெயர் சொல் ஆகும் singular noun முன்பு வரும்.4. மெய் எழுத்து consonant nouns முதல் எழுத வரும் பொது a போடவேண்டும்.
5. few, little வார்த்தைக்கு முன்பு a போடவேண்டும்.
6. உயிர் எழுத்து இருந்தும் அது மெய் எழுதாக ஒலி வந்தால் a தான் போடவேண்டும்.
7. vowels a, e, i, o, u, வந்தால் an போடவேண்டும் ஆனால் அதன் ஒலி பொருத்து மாறும்.
2. Definite article (The)
The இடம்பெறும் இடங்கள்.
1. திட்டமாகத் தெரிந்த nouns முன்பு the போடவேண்டும்.
Example
➤ The cow
➤ The sun
➤ The men
2. ஒரு superlative degree ன் முன்பு the வரும்
இதற்கு இணை எதுவும் இல்லை என்று வரும் பொழுது the வரும்.
Example
➤ The best man
➤ The cleverest girl
➤ The tallest boy
3. ஒரு நதியின் பெயர் வந்தால் அதன் முன்பு the வரும்.
Example
➤ The vaigai
➤ The thenpannaiyaru
➤ The cauvery
➤ The krishna
4. கடல் பெயர் முன்பு the வரும்.
Example
➤ The Pacific
➤ The Bay of Bengal
5. மலைத்தொடர் முன்பு the வரும் ஒரு மலை தனியாக இருந்து வந்தால் அதற்க்கு the வராது.
Example
➤ The Himalaiyas
➤ An Everest
7. தீவுக் கூட்டங்கள் முன்பு the வரும்.
Example
➤ The fiji island
8. இதிகாச நூல், புனித புக் முன்பு the வரும்.
Example
➤ The Bible
➤ The Mahabharat
7. புகழ் பெற்ற கட்டிடங்கள்.
Example
➤ The Taj mahal
➤ The Ring road
8. உயர் பதவி.
Example
➤ The president
➤ The chief doctor
9. பத்திரிகைகள் news paper.
Example
➤ The Hindu
10. இசைக்கருவி music instruments.
➤ The violin
➤ The veena
11. திசைகள் directions.
Example
➤ The East
➤ The North
12. ஐக்கிய நாடுகளின் பெயர் முன்பு the வரும்.
Example
➤ The USA
➤ The US
13. ஒருவர் தனது தாய் மொழி முன்பு the சேர்த்துப் பேசவேண்டும்.
Example
➤ The Tamil
14. the 1st 2nd. The I, The II, The III, The next, the end, The Last, the first
எந்த இடங்களில் The பயன்படுத்த கூடாது என்பதும் முக்கியம்.
1. Music முன்பு the வராது.
2. Water முன்பு the வராது.
3. Games Sports முன் the வராது.
4. breakfast, lunch, dinner முன்பு the வராது.
6. ஊர்களின் பெயர்களுக்கு முன்பு the வராது.
7. last week, last year, last month, next week, next year next month முன்பு the வரக்கூடாது.
Articles in Tamil
கருத்துகள்
கருத்துரையிடுக