Adjective: Definition & Types | பெயர் உரிச்சொற்கள்

Adjective
பெயர் உரிச்சொற்கள் 



What is adjective in Tamil ?

Adjective Definition And Examples.
Adjectives describe to enhanced or modifies a nouns and a pronouns.
ஒரு பெயர்ச் சொற்களை மற்றும் பிரிதிப் பெயர்ச்சொல் விவரித்து  கூறுவது பெயர் உரிச்சொற்கள் ஆகும். 

அதாவது
Person       மனிதன்
Place         இடம்
Things      பொருள்
Nouns தன்மைகளை பற்றி விரிவாக பேச கூடியது தான் adjective ஆகும். 

nouns முன்பு adjective வரும் அது அந்த nouns தன்மையை அதிகப்படுத்தும். 

Adjective Examples
➤ There are two small black wooden bench in this park. 

சில நேரம் Pronouns அடுத்து வரும் Adjective.

➤ The coffee was hot and delicious.

சில நேரம் nouns யே ஒரு adjective ஆக மாற்றப்படும்.
பெயர் சொல்லில் இறுதியில் ஆக, மகா, காக என்று முடிவு ஆகும் அது அந்த noun விவரிக்கும். 

சில நேரம் nouns யே ஒரு adjective ஆக மாற்றப்படும்.

Adjective Words

NounsAdjectives
Angerangry
கோவம்கோவமாக
Beautybeautiful
அழகுஅழகாக
CrowdCrowded
கூட்டம்கூட்டமாக
Hungerhungry
பசிபசியாக

Adjective முன்பு எந்த ஒரு articles வராது. 

Adjective முன் A மற்றும் An என்ற article பயன்படுத்த முடியாது.
A, an தமிழில் ஒரு என்று பொருள்.

Adjective  Examples
➤ He is angry. (✅️)
➢ அவர் கோவமாக இருக்கிறார். (✅️)
என்பதை
➤ He is an angry. (✖️)
➢ அவர் ஒரு கோவமாக இருக்கிறார். (✖️)
என்று சொன்னால் அது தவறு. 

சில நேரம் Adjective முன்னால் a an பயன்படுத்த வேண்டிருக்கும்.

Adjective Examples 
➤ He is an angry boy. ✅️
Angry boy என்பது noun ஆகும்.

➤ She is a beautiful girl.
இது எப்படி beautiful adjective தானே அப்புறம் ஏன் a வருது என்றால் adjective அடுத்து girl என்ற noun வருகிறது.  Adjective அடுத்து noun வந்தால் அப்போது article சேர்க்கலாம். 

Adjective எவ்வாறு பயன்படுத்துவது பொதுவாக Adjective பயன்படுத்தும் முறைகள். 

How many adjectives are there ?

Adjective: Definition & Types I பெயர் உரிச்சொற்கள் I Adjective Usage and Examples
Types of Adjectives


Determiner 
My, your. This, that. A an the 

Adjectives of quality
great, clever, nice, heavy,... 

Adjectives of quantity
all, lot, more, less, some, enough, sufficient...
Adjectives of number, 
One, two, three.... 

Demonstrative Adjectives
This, that, these and those 

Interrogative Adjectives
Which, what, who, whose, why 

Adjectives of feeling
afraid, angry, lazy, annoyed... 

Adjective of size
Small, big, medium.. 

Adjective of shape
Circle, square, rectangle, triangle... 

Adjective of age
Old, young, teenage 

Adjectives of color
Red, black, green, blue,... 

Adjectives of material
Copper, silver, goal, gold.... 

Adjectives of head word
women, man, table, chair.. 

Adjective of origin
India, America, Japan... 

Adjective of opinion 
Beautiful, expansive, 

மொத்தம் 281 Adjective ஆங்கிலத்தில் உள்ளது.


கருத்துகள்

FOLLOWERS

POPULAR POSTS

The 12 Basic English Tenses in Tamil

சாதாரண நிகழ் காலம் | Simple Present Tense