Pronoun | பிரதிப்பெயர்ச்சொல்

Pronoun

பிரதிப்பெயர்ச்சொல் 


Pronoun Definition And Examples in Tamil

பிரதிப்பெயர்ச்சொல் என்பது Nouns பெயர்ச்சொல்லுக்கு ஒரு மாற்று ஆகும்.
ஒரு நபரையோ பெயரையோ அல்லது பொருளின் பெயரையோ திரும்ப திரும்ப பயன்படுத்த விரும்ப வில்லை என்றால் அதற்கு மாற்றாக இந்த பிரதிப் பெயர்ச்சொல் பயன்படுகிறது.
சிலநேரங்களில் பெயர்ச்சொல் மிக பெரியது ஆக இருக்கும் அதை பயன்படுத்த அதிகநேரம் எடுக்கும் அதற்கு மாற்று இந்த Pronouns ஆகும்.
ஒரு கட்டுரையில் ஒரு பெயர் சொல் அடிக்கடி பயன்படுத்தாமல் இந்த pronoun பயன்படுத்த வேண்டும்.
இது பெரும்பாலும் Third Person நபரை குறிப்பிடும் போது பயன்படுத்த படும். 

Pronoun Examples
➤ Dinesh has always loved cricket. Dinesh announced that Dinesh wants to go to sport academic. 

Pronoun Example Sentence   
➤ Dinesh has always loved cricket. He announced that he wants to go to sport academic. 

Pronouns List
He அவன்
She அவள்
They அவர்கள்
It அது, இது

Types of Pronoun in Tamil 

Pronouns பல வகைகள் உள்ளது அவற்றை பற்றி பார்ப்போம். 

Pronouns : பிரதிப்பெயர்ச்சொல் types and usage
Types of pronouns

1. Personal Pronoun

Person pronoun என்பது ஒரு proper name'க்கு மிகவும் எளிமையாக word அதாவது மாற்று பெயர் personal பிரதிப்பெயர்ச்சொல் பயன்படுத்த படும்.

Pronouns Examples

Pronouns List
He அவன்
She அவள்
They அவர்கள்
It அது, இது
We நாங்கள்
They அவர்கள்
Me நான்
Him அவரை
Her அவள்
Us எங்களுக்கு
Them அவர்களுக்கு

Personal Pronoun மூன்று வகை Person அடங்குவர். 

first person பேசுபவர்கள்,செய்வர்கள்.

first person speaker 

First Person Speaker
Person Subject Objective
First singular I Me
First plural we us

Second person பேசப்படும் நபரைக் குறிக்கிறது. யாரிடம் பேசுகிறோமோ அவரை குறிக்கும். 


Second Person
Person Subject Objective
Second singular You You
Second plural Your Your

Third Person பேசப்படும் நபரைக் குறிக்கிறது. அதாவது யாரை பற்றி பேசுகிறோமோ அவரை பற்றி குறிக்கும்.

Third Person Speaker
Person Subject Objective
Third singular he, she, it him, her, it
Third plural they them

2. Possessive Pronoun

ஒருவருக்கு சொந்தமான பொருள்கள் அல்லது நபர்களைக் குறிக்கவும். 

Possessive Pronoun Examples

my, our, your, his, her, its, and their. 

Possessive Pronoun
my என்
our நமது
your உங்கள்
his அவரது
her அவள்
its அதன்
their அவர்களது


Possessive Pronoun Examples

My book is closed. 

 Your lunch is prepared. 

Independent Possessive Pronoun 

mine, ours, yours, his, hers, its, and theirs. 

Independent Possessive Pronoun
mine என்னுடையது
ours நம்முடையது
yours உன்னுடையது
his அவரது
hers அவளுடைய
its அதன்
theirs அவர்களுடையது


Independent Possessive Pronoun Examples

 My cricket bat is broke. Please, Pass me yours. 

3. Antecedents Pronoun

ஒரு வாக்கியத்தின் தொடக்கத்தில் ஒரு nouns குறிப்பிட்டு இருப்பிர்கள் அதை வெவ்வேறு வகையில் தகுந்த முறையில் குறிப்பிட பயன்படும். 


Antecedents Pronoun Examples

 My friends treats me good. So, I love them, but sometimes their treat me bad.


4. Relative Pronoun

Relative pronouns என்பது ஒரு nouns அதை பற்றிய தகவல்களை தரும் கேள்விகலுக்கு relative pronouns என்று கூறலாம். சில நேரங்களில் இதை adjective போல செயல் படுவதை அறியலாம். 

Relative Pronoun Examples
that, who, whom, what and which. 

Relative Pronoun
that அந்த
who யார்
whom யாரை
what என்ன
which எந்த

That : ஒரு நபரையோ, பொருளையோ அல்லது இடத்தையோ குறிக்கும்.
It refers to a person, a things or a place. 

Who : இது ஒரு நபரை குறிக்கும். 
It refers to a person ( Subject )


Whom : இதுவும் ஒரு நபரை குறிக்கும் 
It refers to a person ( Object ) 

What : உயிர் இல்லாத விஷயத்தைக் குறிக்கிறது. 
It refers to a non living things 

Which : இது எந்த விலங்கினம் அல்லது எந்த பொருள் என்று கேட்பதற்கு பயன்படுகின்றது.
It refers to an animal or a things 

Relative Pronoun Examples
 I am sure whom this car belongs to.
➢ இந்த கார் யாருடையது என்று எனக்குத் தெரியும். 

 1. Possessive Relative Pronoun 

        Whose 

Possessive Relative Pronouns
Whose யாருடைய

2. Compound Relative Pronoun

        whoever, whomever, whichever, and whatever. 

Compound Relative Pronoun
whoever யாராக இருந்தாலும்
whomever யாராக இருந்தாலும்
whichever எதுவாக இருந்தாலும்
whatever எதுவாக

5. Demonstrative Pronoun 

இது  noun or noun phrase பெயர்ச்சொல் அல்லது பெயர்ச்சொல் சொற்றொடர் இடத்திற்கு மாறாக வருகிறது. 

Demonstrative Pronoun Examples
That, Those, This, These. 

Demonstrative Pronoun
That அந்த
Those அந்த
This இந்த
These இவை

That : சற்று தொலைவில் உள்ள ஒருமையில் உள்ள விசயங்களை பேசுவதற்கு பயன்படும்.
That : that is use for singular thing that is far away.  Distance is physically or metaphorically 

Those : சற்று தொலைவில் உள்ள பன்மை விசயங்களை பேசுவதற்கு எழுதுவதற்கு பயன்படும்.
Those : those is use for plural things that is far away. Distance is physically or metaphorically. 

This : சற்று அருகில் உள்ள ஒருமையில் உள்ள விசயங்களை பேசுவதற்கும் எழுதுவதற்கும் பயன்படும்.
This : this is use for singular thing that are nearby. Distance is physically or metaphorically. 

These : சற்று அருகில் உள்ள பன்மையாக உள்ள விசயங்களை பேசுவதற்கு எழுதுவதற்கு பயன்படும். 

These : these is use for plural things that are nearby. Distance is physically or metaphorically.

6. Indefinite Pronoun

Indefinite pronoun என்பது பொதுவாக குறிப்பிடப்படும் நபர், பொருள் மற்றும் இடம் ஆகும். அதாவது எதையும் குறிப்பிட்டு கூறாமல் பொதுவாக சொல்லுவது Indefinite pronouns ஆகும்.

Indefinite Pronoun Examples
No one, one, none, some, other, anybody and everybody. 

Indefinite Pronoun
No one யாரும் இல்லை
one ஒன்று
none இல்லை
some சில
other மற்ற
anybody யாராவது
everybody அனைவரும்

Indefinite Pronoun Examples Sentences 
 Everybody has a grandpa and grandma.

7. Reflexive Pronoun

Reflexive pronoun என்பது subject மற்றும் object வரும். இந்த இரண்டும் ஒரு verb refer to same nouns குறிப்பிட வேண்டும். 

Reflexive Pronoun Examples
myself, herself, himself, herself, itself,  yourselves, yourself, themselves, ourselves. 

Reflexive Pronoun
myself நானே
herself தன்னை
himself தன்னை
itself தன்னை
yourselves நீங்களே
yourself உங்களை
themselves தங்களை
ourselves நாமே

Reflexive Pronoun Examples Sentence
 
 I built this blog myself

8.  Insensitive Pronoun

இது reflexive pronoun மாறி இருக்கும் இரண்டும் ஒரே மாறி இருந்தாலும் insensitive pronouns சற்று வேறுபற்று add emphasis to the subject 

Insensitive Pronoun Examples Sentences 
 I went to watch the man himself play. 

9. Interrogative Pronouns

கேள்விகளை கேட்பதற்கு பயன்படும் Pronouns தான் Interrogative Pronouns ஆகும். 

Interrogative Pronoun Examples
who, whose, what and which. 

Interrogative Pronoun
who யார்
whose யாருடைய
what என்ன
which எந்த

Interrogative Pronoun Examples Sentence 
 Who are you?
 What is your father's name?
 Which is your favorite book? 

Direct speech Speaker
I நான்
My என்னுடைய
Me என்னை, எனக்கு
Mine என்னுடையது
Myself நானே
We நாங்கள்
Us எங்களை
Our எங்களுடைய
Ourselves நாங்களே
Second person
You நீ, நீங்கள்
You உன்னை, உன்னக்கு, உங்களை
Your உங்களுடைய, உன்னுடைய
Yourself நீயே
Yourself நீங்களே
Indirect speech
Male ஆண்
He அவன்
His அவனுடைய, அவனுடையது
Him அவனை, அவனுக்கு
Himself அவனே
They அவர்கள்
Them அவர்களை
Their அவர்களுடைய
Themselves அவர்களே
Female பெண்
She அவள்
Her அவளை, அவளுடைய, அவளுக்கு
Herself அவனே
They அவர்கள்
Them அவர்களை
Themselves அவர்களே
Their அவர்களுடைய


கருத்துகள்

FOLLOWERS

POPULAR POSTS

The 12 Basic English Tenses in Tamil

சாதாரண நிகழ் காலம் | Simple Present Tense