Conjunction | இணைப்புச்சொல்

Conjunction
இணைப்புச்சொல்




A conjunction is a part of speech. It is use to join two phrases, classes, sentences.  

Conjunction in Tamil meaning

Conjunction என்பது இரண்டு வரிகளை இணைப்பாதற்கு பயன்படும் சொல் ஆகும் அல்லது இப்படி  சொல்லலாம் ஒரு சொல்லை மற்றொரு சொல்லுடன் சேர்க்கவும் ஒரு வாக்கியத்தை மற்றொரு வாக்கியத்துடன் சேர்க்கவும் பயன்படும்.

Conjunction words

But, when, while, and.

Common conjunction words
But When
While And


For conjunction sentences examples

➤ Nagesh and Ramesh are brothers.
நாகேஷ் மற்றும் ரமேஷ் சகோதரர்கள்.

➤ He played well but he doesn't won the match.
அவர் நன்றாக விளையாடினார், ஆனால் அவர் போட்டியில் வெல்லவில்லை.

Types of conjunction




Conjunction இணைப்புச்சொல்
Types of conjunction


1. Coordinating conjunctions

Coordinating conjunctions என்பது ஒரே மாதிரியான grammatical value தரக்கூடிய phrases, classes and sentences பயன்படுத்த வேண்டும்.

Coordinating conjunctions words
But, and, for, so, or, nor, yet.


Coordinating conjunctions words
But and
for so
or nor
yet

Coordinating conjunction examples
➤ Mugesh and Ramesh play the football.
➤ He takes chicken or mutton.

Words with words
Phrases with phrases
Clause with clause
Sentence with sentence

2. Subordinating conjunctions

Subordinating conjunctions என்பது two clauses வேற வேற பொருள் தரக்கூடிய clause ஒன்று சேர்ப்பது ஆகும்.

Subordinating conjunctions words
As, if,  as if, after, before, as though, although, though, because, so that, how, than, whether, since, till, until, when, while, where.

Subordinating conjunctions words
As if as if after
before as though although though
because so that how than
whether since till until
when while where

Subordinating conjunctions examples
➤ He played football after going to bath.
➤ He is going to school before eat lunch.

3. Conjunctive adverb

Conjunctive adverb என்பது Conjunctive adverb மற்றும் Coordinating conjunctions இந்த இரண்டு clauses உட்பிரிவுகள் இணைப்பதற்கு பயன்படும்.
Conjunctive adverb words
Also, finally, next, otherwise, therefore, indeed, beside, instead, then, likewise, still, meanwhile.

Conjunctive adverb words
Also finally next otherwise
therefore indeed beside instead
then likewise meanwhile still

இதை பயன்படுத்தும் பொழுது ஒரு முக்கியமான விதி உள்ளது அதாவது அந்த conjunction word முன்னால்; semicolon அந்த conjunction word பின்னால் அதை தொடர்ந்து , comma வர வேண்டும்.

Conjunctive adverb examples

➤ Ramesh went school on Monday morning ;however, he was not late regularly.

4. Correlative conjunctions

ஒரு பொருள் இன்னோரு பொருளுடன் தொடர்புடையது வந்தால் அதை compare செய்தால் இந்த Correlative conjunctions பயன்படுத்தப்படும்.

Correlative conjunctions words (both - and ), ( whether - or ), ( either - or ), ( neither - nor), and ( not only - but also ) ஆகும்.

Correlative conjunctions examples

➤ Both the captain and the team member runs five kilometers every day.


Conjunction இணைப்புச்சொல்
Common conjunction words list

Common conjunction words in Tamil

Common conjunction words in Tamil
And மற்றும் Actually உண்மையில்
After பிறகு Also மேலும்
Another மற்றொன்று As என
As if போல் as though இருந்தாலும்
although என்றாலும் At last கடைசியாக
But ஆனாலும் Because ஏனெனில்
Before முன்பு beside அருகில்
Equally சமமாக For க்கான
First முதலில் Finally இறுதியாக
For example உதாரணத்திற்கு Further மேலும்
Hence எனவே However எனினும்
How எப்படி In spite of அப்படி இருந்தும்
If என்றால் indeed உண்மையில்
instead மாறாக Last கடந்த
Meanwhile இதற்கிடையில் Moreover மேலும்
Nevertheless இருப்பினும் Next அடுத்தது
Nor அல்லது இல்லை Now இப்போது
Or அல்லது Similarly இதேபோல்
Since என்பதால் So அதனால்
Soon விரைவில் Such as போன்ற
That அந்த Then பிறகு
Than விட Thereafter அதன்பிறகு
Too மிக அதிகம் though இருந்தாலும்
What என்ன Whatever எதுவாக
When எப்பொழுது While போது
Yet ஆனாலும் Update Updade


கருத்துகள்

FOLLOWERS

POPULAR POSTS

The 12 Basic English Tenses in Tamil

சாதாரண நிகழ் காலம் | Simple Present Tense