Types Of Nouns With Examples

Nouns

பெயர்ச்சொல் 

What is Nouns in Tamil ?

 It's represented by name of person, place or things name it's called nouns. 
பெயர்ச்சொல் என்பது ஒரு குறிப்பிட பொருளின் பெயரோ உயிரினத்தின் பெயரை அல்லது ஒரு இடத்தின் பெயரையோ குறிப்பிட பயன்படுகிறது.



Types Of Nouns in Tamil 

kinds of nouns with examples
Types Of  Nouns With Examples 

Kinds Of Nouns Meaning in Tamil And Examples 

1. Proper Nouns

சிறப்பு பெயர்ச்சொல் 

A specific name.
ஒரு குறிப்பிட்ட தனித்துவம் உடைய சிறப்பு மிக்க ஒரு நபர், ஒரு இடம் அல்லது ஒரு பொருளின் பெயரை குறிக்கும் சொல் Proper nouns ஆகும்.
Proper nouns முதல் எழுத்து Capital  எழுத்தாக வரவேண்டும். 

Proper Nouns Examples in Tamil
Mumbai, Abdul kalam, The Bible...ect 

2. Common Nouns

பொது பெயர்ச்சொல்

A non specific name or common name.
ஒரு பொருள்ளையோ, ஒரு நபரையோ அல்லது இடத்தையோ பொதுவாக குறிப்பிடும் போது அது common nouns ஆகும்.

Common Nouns Examples in Tamil
House - வீடு
Man - ஆண் 
Women - பெண்
Town - நகரம்
Religion - மதம் 

3. Abstract Nouns
 பண்பு பெயர்

You can't perceive with your five senses but you can express it.
ஒரு பொருளின் குணத்தை அதாவது பண்பை  அறிவிக்கும் பெயர்ச்சொல் abstract nouns ஆகும்.
Idea, concept, feeling.

Abstract Nouns Examples in Tamil
Anger -கோவம்
Love - அன்பு 
Patience - பொறுமை 

4. Concrete Nouns 

You can perceive with your five senses.
உங்களுடைய 5 புலன்கள் மூலம் உணர முடியும் இது concrete nouns ஆகும்.

Concrete Nouns Examples in Tamil
Apple ஆப்பிள்
Lion - சிங்கம்
Flowers -பூக்கள் 

5. Material Nouns

ஒரு பொருள் செய்வதற்கு பயன்படும் மூல பொருள்கள் material nouns ஆகும்.

Material Nouns Examples in Tamil 
Iron இரும்பு
Milk பால்
Cotton பருத்தி

6. Countable Nouns

You can be counted.
உங்களால் எண்ணப்பட்டது, எண்ண முடிந்தது countable nouns ஆகும்.

Countable Nouns Examples in Tamil 
Apple ஆப்பிள்
Clock நேரம்

7. Uncountable Nouns

 You can't be counted.
உங்களால் எண்ண முடியாத infinite nouns or uncountable nouns ஆகும்.

Uncountable Nouns Examples in Tamil 
Rice அரிசி
Water தண்ணீர்
Music இசை

8. Compound Nouns

It's made up of two small words. 
Compound nouns என்பது இரண்டு சிறிய வார்த்தைகள் ஒன்று சேர்த்து பேசுவது compound nouns ஆகும்.

Compound Nouns Examples in Tamil 
Textbook பாடநூல்
Sunflower சூரியகாந்தி
Football கால்பந்து

9. Collective Nouns
கூட்டு பெயர்ச்சொல்

It's group of things or place.
ஒரு கூட்டத்தை அல்லது ஒரு தொகுப்பையோ குறிக்கும் சொல் collective nouns ஆகும்.

Collective nouns Examples in Tamil 
A bunch of keys - சாவிக்கொத்து
A gang of fisherman - மீனவர்

10. Singular Nouns

It's refer to one person, place and things.
இது ஒரு தனிநபர் ஒரு குறிப்பிட்ட தனி இடத்தை குறிக்கும் ஒருமை என்று கூறுவர்.

Singular Nouns Examples in Tamil 
Cat பூனை
Dog நாய்
Chennai சென்னை
Boat படகு 

11. Plural Nouns 

It's refer to more than one person, place and things.
இதை பன்மை என்று கூறுவர் ஒன்றுக்கு மேற்பட்ட நபர், பொருள் அல்லது இடத்தையோ குறிப்பிடுவது plural ஆகும்.

Plural Nouns Examples in Tamil
Cats பூனைகள்
Dogs நாய்கள்
Villages கிராமங்கள்
Boats படகுகள்

கருத்துகள்

கருத்துரையிடுக

FOLLOWERS

POPULAR POSTS

The 12 Basic English Tenses in Tamil

சாதாரண நிகழ் காலம் | Simple Present Tense