Homophones | phonology in Tamil
Homophones (phonology) Homophones Definition in Tamil Homophones (phonology) என்பது ஒரே விதமான ஒலி ( pronunciation ) உடைய வார்த்தைகள் ஆகும். ஆனால் ஒரே ஒலியுடையதாக இருந்தாலும் அதன் பொருள் வேறுபாடுகிறது . அந்த மாறியான வார்த்தைகளை homophones ஆகும். Homophones Homophones Examples in Tamil Heir வாரிசு ➤ He is the legal heir . ➣ அவர் சட்டப்பிபூர்வமான வாரிசு அவார். Hair உரோமம் ➤ He applied dye to the hair . ➣ அவர் தலைமுடிக்கு சாயம் பூசினார். Here இங்கே ➤ Please, come here . ➣ தயவுசெய்து இங்கே வா. Prey இறை ➤ Ramesh felled a prey to him friend words. ➣ ரமேஷ் நண்பன் வார்த்தைகளுக்கு இரையாகிவிட்டான். Pray கடவுளே வணங்குகிறேன் ➤ She pray daily. ➣ அவள் தினமும் பிரார்த்தனை செய்கிறாள். Brake நிறுத்தி ➤ The car driver applied the brake . ➣ கார் டிரைவர் பிரேக் போட்டார். Break உடை ➤ I break the rules. ➣ நான் விதிகளை மீறுகிறேன். Price விலை ➤ The car price is 1000 ...