இடுகைகள்

RECENT POST

Homophones | phonology in Tamil

படம்
Homophones (phonology) Homophones Definition in Tamil Homophones (phonology)  என்பது ஒரே விதமான ஒலி ( pronunciation ) உடைய வார்த்தைகள் ஆகும். ஆனால் ஒரே ஒலியுடையதாக இருந்தாலும் அதன் பொருள் வேறுபாடுகிறது . அந்த மாறியான வார்த்தைகளை homophones ஆகும்.  Homophones  Homophones  Examples in Tamil Heir வாரிசு ➤  He is the legal heir . ➣  அவர் சட்டப்பிபூர்வமான வாரிசு அவார். Hair உரோமம் ➤  He applied dye to the hair . ➣  அவர் தலைமுடிக்கு சாயம் பூசினார்.  Here இங்கே ➤  Please, come here . ➣  தயவுசெய்து இங்கே வா. Prey இறை ➤  Ramesh felled a prey to him friend words. ➣  ரமேஷ் நண்பன் வார்த்தைகளுக்கு இரையாகிவிட்டான்.  Pray கடவுளே வணங்குகிறேன் ➤  She pray daily. ➣  அவள் தினமும் பிரார்த்தனை செய்கிறாள்.  Brake நிறுத்தி ➤  The car driver applied the brake . ➣  கார் டிரைவர் பிரேக் போட்டார்.  Break உடை ➤  I break the rules. ➣  நான் விதிகளை மீறுகிறேன்.  Price விலை ➤  The car price is 1000 rupees. ➣  காரின் விலை 1000 ரூபாய்.  Prize பரிசு ➤  She got the second prize .  ➣  அவள் இரண்டாம் பரிசு பெற்றாள்.

Modal Verb In Tamil

படம்
Modal Verb Content List Modal Verb Definition Modal Verb Examples Modal Verb List When are modal verbs used? How to make questions using modal verb ? Modal Verb Questions Example Modal Verb Error Spot Modal Verb in Tenses Modal Verb Definition In Tamil  Modal verb  என்பது  Ability, Necessity, Permission, Responsibility, Polite, Obligation, Advice, Hypothetical Situation, Offers, Possibilities, Promise, Determination, Habit, Intent, Assumption,  Invitation and Requests  என்பதை   நம்   உணர்வுகளை   வெளிப்படுத்த   பயன்படுத்தப்படுகிறது . மேலும்  modal verb  அந்த   வாக்கியத்தின்  main verb க்கு  helping verb‌  பாக   வருகிறத அதாவது   அந்த  main verb  உணர்வு   எப்படி   பட்டது   என்று   கூற   பயன்படுகிறது   இந்த  modal verb  சொற்க்கள் . Modal Verb Modal Verb Examples In Tamil  ➤ I drive car. ➢  நான்   கார்   ஓட்டுகிறேன் . ➤   I can drive car. ➢ என்னால்   கார்   ஓட்ட

FOLLOWERS